பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா போலீசும் நம்ப மாட்டாங்க..அப்புறம் அடிச்சு சித்ரவத்ை பண்ணி, உண்மையை வரவழைக்க முயற்சி செய்வாங்க! - "ஆயிரம் குற்றவாளிங்க தண்டனை அடையாம போயிடலாம். ஆனா, ஒரு நிரபராதி தண்டனை அடையறதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்." - 'நீங்க நல்லவரா போlங்க, நான் கெட்டவளா ஆயிட்டேன். எனக்கென்ன? நீங்க எப்படியாவது போங்க!' யசோதை ஒரு அறைக்குள் போய் புகுந்து கொண்டாள். அங்கிருந்து அவள் விசும்பி அழும் ஓசை கேட்டது. - -" - "ஐயா!' ராமன் கூப்பிட்டதற்கு வாசுதேவன் திரும்பிப் பார்த்தார். - நீங்க போலீசுக்குப் போன் பண்ணுங்கய்யா! என் தலைவிதி எப்படி நடக்கனுமோ, அப்படியே நடக்கட்டும்! - ராமன்! உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நேரமாச்சு. கவலைப்படாமே வீட்டுக்குப் போ... சந்தர்ப்பம் தெரியாம யசோதை ஏதோ பேசிட்டா... எகையம் மனசுல வச்சுக்காகேப்பா!'