பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப| கரும் அன்புக் கதைகள் - 19 'சோறு போட்டு காப்பாத்துற அம்மாளுக்கு от мы வேனும் னாலும் சொல் றதுக்கு உரிமை இருக்குதுங்க.. . . . -- 'உன் மனசு எனக்குப் புரியுது. இந்தா, நீ கேட் இருபது ரூபாய். உன் மனைவிக்கு மருந்து வாங்கிட்டு போ.' - i எசமான்... நன்றியுடன் அவர் முகத்தைப் பார்த்தான் ராமன். . • கவலைப்படாதே! வாசுதேவன் கொடுத்த, பணத்தை வாங்கிக் கொண்டு வாசற்படி தாண்டிய ராமன் காதுகளில், யசோதை குமுறி அழுகின்ற ஓசை கேட்கத்தான் செய்தது. + மோதிரம் திருட்டு, எசமானியின் கோபம், எசமானரின் பாசம், மனைவியின் கஷ்டம், மகனின் எதிர்காலத் திட்டம் என்று எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொண்டே பல சந்துகளையும் கடந்து, செக்கு மாடு போவது போல போய்க் கொண்டேயிருந்தான் ராமன். ராமா என்று யாரோ அழைக்கும் குரல் U. - கேட்டது.