பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 23 மோதிரத்தைத் திருடினவன்.' யாரு! இந்தப் பையனா? யார் இவன்?...டேய்! நீ எப்படிடா இந்த மோதிரத்தை எடுத்துகிட்டுப் போனே? -- குகன் பேசாமல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அம்மா ஞாபகம் தான் வந்து கொண்டேயிருந்தது. - "என்னை விட்டுடுங்க. என். அம்மாவை பார்க்கப் போகணும். அவ செத்துகிட்டிருக்கா!' அழுது கொண்டே கூறினான். 'எப்படி எடுத்தேன்னு சொல்லுடான்னு, செத்துப் போற கதையை சொல்றியே!” ராமன் அதட்டியவாறு அவனை அடிக்கப் போனான். அவனை அடிக்காதே! உண்மையை சொல்லுவான் என்று ஆதரவாகப் பேசினார் வாசுதேவன். - * - - 'தம்பி! தைரியமா, அழாமே உண்மையை சொல்லிட்டா நான் உன்னை ஒன்னுமே செய்யலேப்பா... சும்மா சொல்லு. 'நான் ஊரிலயிருந்து எங்க அம்மாவைப் பார்க்க வந்தேன். அவ செத்துக் கிட்டிருக்குறதா டாக்டர் சொன்னாரு. அதுக்கு மருந்து