பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ா11/ கரும் அன்புக் கதைகள் 25 - தரைமட் 1 1 [) II போயிடுச்சே!' - - முகத்தில் அடித்துக் கொண்டு அழுதான் ாமன். - - 'உன் பையன் எப்படியிருப்பான்?' என்று வானமாகப் பேசிக் கொண்டே வந்தாள் யசே ாதை. - யசோதை நீ சும்மா இரு. டேய் பையா! எடுத்து கிட்டு போன மோதிரத்தை நீ என்ன (ol My ஞ் சே ! -- "இதோ பில் போக, ஒன்பது ரூபாய் நாற்பது - பைசா மீதியிருக்கு.' ‘'நீ எவ்வளவுக்கு சாப்பிட்டே?” 'நான் ஒன்றுமே சாப்பிடலிங்க." "ஏன் உனக்கு பசியில்லையா?” “நல்ல பசிங்க. நான் நேற்று மத்தியானம் சாப்பிட்டதுங்க. இவ்வளவு நேரம் இன்னும் பச்சைத் தண்ணி கூட சாப்பிடலே. என் அம்மாவைப் பார்த்த பிறகு, எனக்கு எந்த நினைப்பும் ஒடலே. அவளை காப்பாத்தனும் என்று ஒரே வெறியில தாங்க திருடினேன். இதோ பாருங்க மீதி பணம்!”