பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 28 * - . . டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்னை மன்னிக்க வேண்டாங்க! சரியான தண்டனை கொடுக்கிறதுதான் தர்மம் ...அப்பா! நீங்கள் போய் அம்மாவைப் பாருங்க. நான் ஜெயிலுக்கு போயிட்டு, உங்க மகனா, நல்ல பையனா திரும்புகிறேன். அப்பா! உங்களுக்கு கெட்ட பேரு வாங்கித் தந்துட்டேன். திருடனோட அப்பான்னு சொல்ற மாதிரி தப்பா நடந்துட்டேன். -- -- - - - நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன் பா!' - 'நான் உன்னை மன்னிக்கமாட்டேன் போ!' ராமன் ஆத்திரத்தோடு கூறினான். நான் மன்னிக்கிறேன். வாசுதேவன் பெருமையாகக் கூறினார். பையா! நீ உண்மை பேசினியே அதுவே போதும். இனிமே இதுமாதிரி நடக்காதே! நேர்மையான வழியில் நிறைவேறும் காரியந்தான் நிலைச்சுநிற்கும். குறுக்கு வழியில போய் அடையுற எல்லாமே, குழப்பத்தையும் கெடுதியையும், மனக் கலக்கத்தையும் உண்டாக்கும். புரிகிறதா? "இனிமே இப்படி நடக்கமாட்டேன். இது