பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 43 பிரச்சினை தீர்ந்து போய் விடும் என்று எண்ணினான். - ஓரளவு பணம் கிடைத்தால் கூட இன்று சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டே, காரியத்தில் இறங்கினான். வேலைக்கார ஆட்களை ஊருக்குள் சென்று அழைத்துக் கொண்டு வந்தான். 'காய்களை எல்லாம் பறித்துப் போட்டு சாக்கிலே கட்டுங்கள்' என்று சத்தம் போட்டு அவர்களை வேலைக்கு ஏவினான். ஆட்களின் நடமாட்டத்தின் சத்தம் கேட்டு, அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள் முத்துலட்சுமி, வேலைக்காரர்கள் மரத்தின் மீது ஏறுவதற்குத் தயங்கியவாறு தயாராயி, ருந்தார்கள். - சிவசாமி அவர்களுக்குத் தைரியம் ஊட்டிக் கொண்டிருந்தான். * தம் புசாமி அந்த நேரத்தில் வயலுக்குப் போயிருந்தான். வருகிற நேரம். - சிவசாமி சத்தம் போட்டு, தன்னையும் தன் கணவனையும் மிக இழிவான ம்ொழிகளில் பேசி லே லைக் கார் களி ம் மாக் கில் எmக்