பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 47 தேன் கூட்டிற்கு மேலேதான் மாங்காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காய்களைப் பார்த்துக் குறிவைத்துக் சுழற்றி, சுழற்றி தடியால் அடிததான. பல மாங்காய்கள் அடிபட்டுக் கீழே விழுந்தன. அதிலே ஒரு காய் தேன் கூட்டின் மேலே போய் விழுந்து, பிறகு தரையில் விழுந்தது. - தேன்கூட்டிலிருந்து ஒரு தேனி சர்ரென்று மேலே பறந்தது. அது அவனைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வந்தது. அது தன்னைக் கொத்துமோ இல்லையோ என்று சிவசாமி நினைப்பதற்குள்ளேயே, அது அவனது உதட்டில் கொட்டிவிட்டுப் பறந்தது. விறுவிறென்று விஷம் ஏறுவதுபோல, உதடு வலிக்கத் தொடங்கியது. - zo - - - - r, -- ----- 3 : o -** > * சிவசாமிக்குக் கோப: ల తొ முடியவில்லை. என்னையா நீ கொட்டினாய்? உன்னை என்ன செய்கிறேன் பார் என்றவாறு தேன் கூட்டைக் கைத் தடியால் ஓங்கி அடித்தான். er, + + ... rr nr rr 1 rr nm axT II; rri {\.II; 1 g\ { Ժւ լ பிாக்களைங்காள