பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - " . . . டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இவ்வாறு காணாமற் போன புத்தகம் பற்றி விளக்கம் கூறிக்கொண்டே சோதனை செய்தார். வகுப்பில் பாதிக்கு மேல் சோதனை செய்தாயிற்று. யாரிடமும் அந்தப் புத்தகம் இல்லை. தலைமை ஆசிரியருக்குக் களைப்பு அதிகமாயிற்று. நம்மிடம் இப்படி வேலை வாங்குகிறார்களே இந்த மாணவர்கள் என்று இன்னும் கோபம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் கோபத்துடன் வசர அவசரமாக சோதனையை தொடர்ந்து , நதிக் கொண்டே இருந்தார். - முத்து என்பவன் அருகில். முத்து உன் புத்தகப் பையை எடுத்து வெளியே வை என்றார். அவனும் எடுத்து வைத்தான். புத்தகங்கள் எல்லாவற்றையும் பார்த்தார். அந்தப் புத்தகம் அதில் இல்லை. ஆனாலும், முத்து பயந்தவன்போல் விழித்துக்க கொண்டு நின்றான். அவனது பார்வையைப் பார்த்ததும் புரிந்து கொண்ட தலைமை ஆசிரியர், நீதானே எடுத்தாய்! என்று அதட்டினார். - * நான் எடுக்கவே இல்லை சார்! என்று வாய் குழறிய படி பதில் சொன்னான் முத்து. -響 மாணவர்களுக்குத் தரப்பட்டிருந்தது