பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அனுப்பப் போகிறேன். அப்பொழுதுதான் திருட நினைப்பவர்களும் பயப்படுவார்கள் என்று முத்துவை அழைத்தார். சார். இது ஆங்கில இலக்கணப் புத்தகம் அல்ல... என்று முத்து உளறியபடி கூறினான். பின்னே! திருடியதும் அல்லாமல் பொய் வேறு பேசுகிறாயா? என்று பாய்ந்தார் தலைமை ஆசிரியர். - இது...இது...வந்து நாவல் புத்தகம் சார்! என்றான் முத்து. - நாவலா...! ஆமாம் சார்! இதன் பெயர் இளிச்சவாயன்! ரஷ்ய நாவல் சார் என்றான் முத்து. இளிச்சவாயனா தலைமை ஆசிரியர் ஏளனமாகக் கேட்டார். மாணவர்கள் இதைக் கேட்டதும், இது தான் சந்தர்ப்பம் என்று கொல்லென்று சிரித்து விட்டார்கள். - முத்துவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. தலைமை ஆசிரியருக்கும் கொஞ்சங் கொஞ்சமாக கோபம் குறையத் தொடங்கியது. புத்தகத்தை அப்பொழுது தான் பிரித்துப் & son - sh * - - o - - - ar-rir“ r-r- irr“ r-rorro r ro - - *A.-A. r-A ALA I ←ᎸᎸ· · ·Ꮈ