பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் /57 என்று கொட்டை எழுத்தில் இருந்தது. நாவல் புத்தகமா இது வகுப்பறைக்குள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, கதைப் புத்தகமா படிக்கிறாய்! அதனால் தான் நீ மதிப்பெண்கள் குறைவாக வாங்குகிறாய் என்று அவன் காதைப் பிடித்துத் திருகினார். முன்னே கோபமாக அடித்த வேகம், இப்பொழுது இல்லை. வேறு ஒரு காரணத்திற்காக அவனை அடித்தது மில்லாமல், அறிவுரை வேறு கூறத் தொடங்கினார். இனி மேல் பள்ளிக் கூடத்திற்குப் பாடப் - புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைக் கொண்டு வரவே கூடாது என்று எல்லோரையும் எச்சரித்தார். . 'இது நான் படிப்பதற்காகக் கொண்டு. வரவில்லை சார். என் தந்தை நூல் நிலையத்தில் வாங்கி வந்த புத்தகம். இன்று அபராதம் இல்லாமல் திருப்பித்தரும் நாள். அவரால் கொண்டு போய் தரமுடியவில்லை என்பதால் என்னிடம் கொடுத்து அனுப்பினார். காலையில் நூல் நிலையத்திற்கு போக நேரம் இல்லை அதனால் மாலையில் போய் தரலாம் எண்மிாங்கேன்' என்ாmாண் மக்க