பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 59 மன்னிக்கவும்! வகுப்புக்கு வருவதற்கு சிறிது தாமதம் ஆகிவிட்டது என்று அவர் தலைமை ஆசிரியரிடம் வருத்தம்தெரிவித்தார். 'இது உங்கள் வகுப்பா என்று கேட்டுக் கொண்டே ~லைமை ஆசிரியர். ஆசிரியரைப் பார்த்தார். அப்பொழுது தலைமை ஆசிரியருக்கு ஓர் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. அவரது கண்கள் ஆச்சரியத்தால் பெரிதாக விரிந்து கொண்டன. இத்தனை நேரமும் எந்தப் புத்தகத்திற்காக, எல்லா மாணவர்களுடைய புத்தகப் பைகளையும் சோதனைப் போட்டுத் தேடிக் கொண்டிருந்தாரோ, அந்த சிவப்பு அட்டைப் புத்தகம், ஆங்கிலம் ஆசிரியரின் கையில் இருந்தது. - உங்கள் கையில் என்ன புத்தகம்? இதுவா ரென் அன் மார்ட்டின் என்றார் ஆசிரியர். -- i உங்கள் புத்தகமா இது! தாருங்கள் பார்க்கலாம்! - - இது அடுத்த வகுப்பில் சுந்தரம் என்ற SAASA SAASAASSAAAAAAS TA SAS A SAS SSAS SSAS SSS STTS SS S SSAAAS - - - -