பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 85 வீட்டிற்குப் போனான். - “ஒரு தடவை ஒட்டியதற்கு ஐந்து ரூபாய் அபராதமா? பிறருடைய எந்தப் பொருளையும் கேட்கக் கூடாது. பயன் படுத்தக் கூடாது என்று எத்தனையோ முறை உனக்கு சொல்லியி ருக்கிறேனே? நீ ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்' என்று அம்மா, குமாருக்கு புத்திமதி சொல் லிக் கொண்டிருந்தாள். - ஆசையாக இருந்தது. இனிமேல் நான் யார் விளையாட்டுப் பொருளையும் எடுத்து விளையாட மாட்டேன். என்று அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான். கோபுவின் அம்மா குமார் குமார் என்று அழைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தாள். குமாருக்கு மீண்டும் சண்டை போட வந்து விட்டாளோ என்று பயந்து கொண்டே, பதில் சொன்னான். - “என்னை மன்னித்து விடு! குமார். உன் கூட வீணாக சண்டை போட்டு விட்டேன்'