பக்கம்:பதினாறும் பெறுக.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8

செல்வ அவுங்க எண்டா அப்படி நிக்கிருங்க அப்படிக்கறது, இங்கே வந்து தாம்பூ வோட ஆட்டத்தையும் பாட்டத்தையும், தளுக்கையும் மினுக்கையும் பார்த்தப்புறமல்ல எனக்குத் தெரியுது எம்மா நீங்க தாழம்பூவோட தாயாருதானுங் களே ?

கமல ஆமாங்க. செல்வ ரேட்டு ஒங்ககிட்டேயே பேசிக்கலாமா ?

ருக்கட்டும். நீங்கள் எங்கேயோ போகிற

வர் வழி தவறி இங்கே வந்திருக்கிறீர்கள். முதலில் தயவு செய்து எழுந்திருங்கள்.

கமல ; ஐயா ரேட்டுப் பேசுவது இருக்க

செல்வ எம்மா கேக்கற பணம் நான் கொடுப்பேன மாட்டேளுங்கிற சந்தேகமா ? நான் யாருங்கறது. ஒங்களுக்குப் புரியல்ேன்னு தெனக்கிறேன்.

தாழம்பூ சந்தினத்திற்கும் சகதிக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பது நன்றுக புரிகிறது. புரிந்திருந்தால் இசைத்தட்டு நடனத்திற்கு

என்னே வந்து அழைத்திருப்பீரா?

செல்வ என் அேந்த ஆட்டத்தை ஆதகூடாதா கைநிறைய பணம் கொடுக்கறேன். கூட்டத்திலே மாலை மாரியாதை செய்யறேன்.

متضمني

கமல! அப்புறம் இரவு உம்முடைய மாளிகையில் தங்க வைப்பீர் விருந்து நடத்துவீர், துணிமணிப் பரிசு கொடுப்பீர். படுக்கப் பிடிக்க வசதிகள் செய்வீர் இல்லேயா ?

செல்வ அடடா என்னுேட தகுதியும், கிலேயும் உனக்குத் தெரிஞ்சித்

தான் இருக்குது என்ளுேட எண் சொல்லிட்டோட்டியேம்மா !

கீத்தை அப்படியே

கமல ஐயா, பிரவுவே நன்றகத் தெரிந்துதான் நான் சொன்னேன். இடந்தெரியாமல் வந்து வீட்டிரென்று. காசும், காமக்களி யூாடலும், உமக்குப் பெருமை தரலாம். தெய்வத்திற்கும், திருவிழாவுக்கும் பெருமைதராது. அந்த நடனக் இல் வியாபாரம் எங்களிடமில்லை. நீர் போய் வரலாம்.

செல்வ போயிட்டு மறுபடியும் வரவா ?

கமல வேண்டாம் வேண்டாம் போளுல் போதும் திரும்பிவரவே

வேண்டாம். செல்வ (சினந்து) ஆகா! பெட்டைச் சிறுக்கிகளே ! என்ன திமிர் ஒங்களுக்கு ? என்ளுேட சங்கதி தெரியாமே, வாயை வித்துப் போட்டீங்க. ஆகட்டும் பார்த்துக்கிறேன்.

(திரும்பி வேகமாக வெளியேறுகிருர்) தாழம்பூ தெய்வமே இதுபோன்ற ரசிக மணிகளிடமிருந்து கலைஞர்களே

நீதான் காப்பாற்றவேண்டும்:

(சொல்லிவிட்டு மேசைமேலிருந்த ஒரு புத்த கத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிருள் தாழம்பூர்

கமல் : தாழம்பூ என்ன புத்தகம் அது ?

தாழம்பூ: (அஞ்சி) இது...வந்தும்மா ....இந்தப் புத்தகம்....நான்

வாங்கலே... , ..என்னுடையதல்ல. . -