பக்கம்:பதினாறும் பெறுக.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12

32

பரம : (வியந்து) டே டே டே டே டே! என்னடா, ணன்னடா, என்னடா சோன்னே? தம்பியோட பக்கத்தில்ே ஒருத்தியா? எங்கே? எங்கே? எப்பட பாத்தே?

முத்தன்: (வாயில் விரல் வைத்து) ೬೯೪! அதை அப்பறழ் சொல்றேன். தோ! செல்வரங்கம் வர்ருரு மொதல்லே அவரைப் பாருங்க.

(செல்வரங்கம் வருகிருர், கையிலே குடையோடு)

பரம : வங்க ஐயா வாங்க! ஒக்காருங்க. . . . செல்வ (சிரித்து) கேட்ட பணம் பத்தாயிரமும் கொண்டாந்திருக்கிறேன்.

பரம டாய் முத்தா போய் காபி கொண்டாடா (டோகிருன்) ஒங்களுக்கு நிரம்ப சிரமம் கொடுத்திட்டேன், எனக்குக் கடன் வாங்கி வழக்கமின்லே தோட்டத்து கெனத்துக்கெல்லாம் பம்பு செட்டு வச்சாகணும்னு ஒத்தைக்கால்லே நின்னுப்பூொட் டானுங்க. அதனுலே வாக்கவேண்டி வந்துட்டதுங்க! இது வெளியே யாருக்கும் தெரியவேணுமுங்க!

செல்வ அதனுலென்ன, பாதகமில்லே கொடுக்கல்வாங்கல் கோடீஸ்வர க்கும் உண்டுன்னு சொல்லுவாங்க. இது நமக்குள்தானே

ம் சொல்லபாட்டேன்.

(நோட்டுக்கத்தைகளே எடுத்துக்கொடுக்கிருர். எழுதிய பாண்டை எடுத்துக் கொடுக்கிரு.ர்.)

செல்வ இதிலே ஒரு சின்ன கையெழுத்துப் போட்டுக் குடுத்திடுங்க. தம்பி

இளங்கே எங்கே போயிட்டுது?

பரம : காலேசுக்குப் போயிருக்கான். எனங்க?

செல்வ தம்பியோ, பேரையும் கணக்கப்புள்ளே பாண்டிலே எழுதியிட்டான் தம்பியோட கையெழுத்தும் பரமசிவம் கையொப்பமிடுகிறர்}

பாண்டு எழுதிக் கொடுத்துப் பணம்

பரம ஐயா! நானே இதுவ

இதிலே போயி இளங்கோவையும் சேர்க்

வாங்கினதில்3

செல்வ அதஞலென்ன பரமசிவம் கணக்கன் எழுதிப்போட்டான். இது நமக்குள்ளெதனே இருக்கப்போவுது. சும்மா போடச் சொல்லுங்க. -

(இளங்கோ வருகிருன்) செல்வ தோ! தம்பி வந்துட்டாங்களே! வாங்க தம்பி வாங்க, வாங்க,

நல்ல வேளையிலே வந்திங்க,

இனங்! வணக்கம் ஐயா! எண்ண விசேஷம்? பரம: ஒண்ணுயில்லே தம்பி! எல்லாம் ஒனக்காகத்தான் பம்புசெட்டு வைக்கறதுக்காதப் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கறேன். பாண்டுல உன்னேட கையெழுத்தும் வேனும்கிருரு. இளங் அதற்கென்ன! போடவேண்டியதுதானே? கொடுங்கள்.

(பாண்டை வாங்கிக் கையெழுத்துப்போட்டுக் கொடுக்கிருன் தந்தையிடம்)