#3
பரம : (செல்வங்கத்திடம் அதைக் கொடுத்து) ஆறு மாசத்திலே, சம்பா
ல்ே பணத்தைக் கட்டிப்போடுவேனுக்க,
செல்வ ஒங்க :ெ :ம்போல மெதுவா கொடுங்க. பரமசிவம் இந்தக் கொடுக்கல் வாங் ல் இருக்கே, விவசாயத்துக்கு யேர்ப்iாத் துக்கு மட்டுமில்:ே நம்மோட குடும்ப வாழ்க்கைக்கும் அவசியமானதுங்
பரம அதெப்படிங்க? செல்வ நீங்க ஒரு கல்லூரி மாணவரோட தகப்பன், நான் அழகான பெண்கள்ோட தகப்பன். நாம்பரெண்டுபேரும் கெர்டுக்கல்
வாங்கல் வச்சுகிட்டா அதுகளோட குடும்ப வாழ்க்கை பாலும் தேனும் கலந்துதுபோல இனிக்காதா என்ன?
(தட்டில் காபிகொண்டு வருகிறன் முத்தன்) முத்தன் ; கசப்பும் இனிப்பும் கலந்தது போலவும் இருக்குமுங்க!
பரம என்னடா முத்தா ஐயா நல்ல சேதி சொல்லும்போது நீ கசப்பைப்
பத்திப்பேசறே?
نه ز
செல்வ கசப்பும் இனிப்பும் எப்படியடா கலக்கும்? கலந்தாலும்
- அது எப்படிச் சுவையாக இருக்கும்?
முத்தா தோ! திக்காக்ஷனும் சர்க்கரையும் கலந்த இந்தக் காப்பியைப் பாருங்க. இது சுவையா இருக்கும். சந்தேகமிருந்தா குடிச்சிப் பாருங்க.
இளங்: பலே! முத்தன் பேச்சிலே நீயொரு சித்தனப்பு. ஐயா எடுத்து: கொள்ளுங்கள். முத்தன் போட்ட காப்பிலே முழுக்கவை: மிருக்கும்.
(எல்லோரும் காபி டம்பளரை எடுக்கின்றனர்.)
காட்சி - 6
இடம்: கமலவேணி வீடு. காலம்: இரவு.
(கமல்வேனி, தாழம்பூ இளங்கோ ஆகியோர் இருக்கின்றனர்.)
கருத்தைச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே இந்த நாடகத்தை நாம் தயாரிக்கிருேம்.
கமல இளங்கோ குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான ஒரு நல்ல
இளங் குடும்பத்திற்கா எங்கள் கல்லூரி ஆண்டு விழாவுக்கல்லவா
நான் கேட்டேன் ?
கமல : குடும்பத்தில் பிறந்தோர்தானே கல்லுரி மாணவர்கள் ? கல்லூரிக் கலே நிகழ்ச்சிகளில்தானே குடும்ப வாழ்வுக்கான நல்ல கருத்துக்கள் இடம்பெறவேண்டும், இல்லையா ?
இளங்.: ஆமாம், ஆமாம். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்
என்ருரே புரட்சிக் கவி பாரதிதாசன் !
தாழம்: கலைக்குச் சிறந்த கருத்துத் தேவை. கருத்தை வெனிகிட நல்ல்
இடமும் தேவை.
இளங்: கருத்தும் இடமும் மட்டும் போதுமா?