i4
தாழம் நடிப்பதற்குத்தான் நாம் இருக்கிருேமே கருத்துக் கலையிலே
அள்ளிக் கொடுக்கும் கருவிகளல்லவோ நாம் ?
கமல! நல்லது கருவிகள் ஒழுங்காகச் செயல்படவேண்டும். ஒத்திகையைத் தொடங்குவோம். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகுகிருர்கள். ஒருவரையொருவர் விரும்பிக் காகலித்துத் திருமண்ம் புரிந்துகொள்ளுகிருர்கள். தமிழ்ப் பெருமகள் வருக்தி வந்து, இருவரையும் " பதினறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழக ” என்று வாழ்த்துகிருள். அவர்கள் களிப்பிலே தினக்கிருர்கள். பெருமகள் கூறிய வாழ்த்து அவனுக்கு நினைவு வருகிறது. அவன் மனைவியிடம் சொல்லுகிருன். எங்கே ? என்ன சொல்லுகிருன் ?
இளங் (பாடி நடிக்கிருன்) தாளம்: அடை.
ஆணெட்டும் பெண்னெட்டும் ஆகப் பதினறு அருமைக் குழந்தைகள் பெறவேண்டும் ஆகட்டும் போகட்டும் என்று சொல்லிப் பின்னர் அடியேனே ஏமாற்றவிட மாட்டேன்.
தலைவி ஐயயோ பதிஇறு அம்மம்மா பதினறு f
ஆகாதென்னலய்யோ நான் மாட்டேன்
ஆஸ்திக்கு ஆஇளுன்று ஆசைக்கு பெண்ணுென்று அதுபோதும் இதமாகப் பெறுவேனய்யா.
வேறு - தாளம் - ரூபகம்
தலைவன்: ஆஃகா கணவன் சொல்லினையே கடந்தால் கற்பு நிலைத் திடுமோ-அந்த உணர்வுடையவளாய் எனக்கு உட்ன்படலே தருமம்.
தலைவி ஐயயோ ....மன்னிக்க வேண்டும் அத்தான் என்றனின் மனத் தமேறியதே. எந்த எண்ணிக்கையானலும் பிள்ளையை ஈன்றிட நான் தவறேன். (பணிகிருள்).
கமல பலே இருவருக்குமே நடிப்பு நன்ருக வருகிறது. நன்றகப்
பாடி தைரியமாக நடிக்கவேண்டும். சடைக் கூச்சம் Ör, List offs
இளங்: @5, ಮಿಣಿ நிரம்ப மூர்க்கத்தனமான பேர்வழி போலிருக்
கறதே.
கமல; அதனுல்தான் பதினறு - பிள்ளைகளேப் பெறவேண்டுமென்
மனைவியை வற்புறத்திப் பணியவைக்கிருன் ! ஆ)
இளங் தாழம்பூவிடம் இப்படி வற்புறுத்த எனக்கு வருத்தமாக
இருக்கிறது.
தாழம் அதற்குப் பணிய எனக்கும் கசப்பாகத்தான் இருக்கிறது. கமல உங்களது சொந்த வருத்தத்தையும், புசப்பையும் ஒதுக்கிவைத்து விட்டு, நீங்கள் நாடகத்தின் பாத்திரங்களாக மாறவேண்டும். அப்பொழுதுதான் நாடகம் சோபிக்கும்.
இளங்: உங்கள் பாத்திரம் ?
கமல வாழ்த்துக்கூற வந்த பெருமகள். கதையின் கருப்பொருளே
விளக்குபவள் அவள்தான்.