பக்கம்:பதினாறும் பெறுக.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16

16

பரம புதுசா ? ஊம் . . . இப்பவெல்லாம் எவண்டா பழைய மாதிரி கதை எழுதருன் பழைய மாதிரி பாடருன் ? பழைய மாதிரி நடிக்கிறன் ?

மூத்தன் : ஒங்களுக்கு எப்பவும் பழசுதான் பெரிசு புது நாடகத்திலே தம்பியோட காதல் நடிப்பு பிரமாதமா இருக்கும்னு சொல் ருங்க எசமான் ?

பரம : காதல் நடிப்பா ? யாருகிட்டேடா காதல் ?

முத்தன் : காதலன் யாருகிட்டே காதல் பண்ணுவான் ? காதலிகிட்டே

தான் பண்ணுவான்

பரம பண்ணித் தொலைக்கட்டும்டா யார்டா அந்தக் காதலி ? அதை

யல்ல கேக்கறேன்.

மூத்தன், பாடகி மகள் தாழம்பூ, காதலி ; மிராசுதார் மகன் இளங்கோ

காதலன். நடிப்பு நடிப்பா அது ?

பரம பின்னே உண்மையா ?

முத்தன் : வாழ்க்கையிலே உண்மை மேடையிலே நடிப்பு ! காதலோட

லட்சணமே அது தானுங்களே !

பரம டேய் ! டேய் ! என்னடா இது அக்கிரமம் ?

முத்தன் காதலுக்குப் பேரு அக்கிரமம்னு நீங்க செய்யற காரியத்துக்கு

என்ன பேரு வைக்கிறதாம் ?

பரம அடே அதை ஏண்டா இழுக்திறே இங்கே? செல்வரங்கத்துக்கு

இது தெரிஞ்சா நல்லா இருக்குமா ? . (செல்வரங்கம் வருகிருர்)

செல்வ எது ? எது ? எனக்கு எது தெரியனும் ? எது தெரியக்

கூடாதுன்னு சொல்றிங்க பரமசிவம் ?

பரம : வாங்க! வாங்க! ஒண்னுமில்லிங்க ஐயா! கல்லூரி ஆண்டு ಮ್ಲೇಹೆಡ್ಲ அழைப்பு வந்தது. அங்கே தம்பி இளங்கோ நடிக்கிற நாடகம் ஒண்னு நடக்குதுங்க. அதைப்பத்தி பேசினுேம். உங்க நினைவு வந்ததுங்க!

செல்வ என்ளுேட நினைவா? அதுதான் முக்கியம் பரமசிவம் ! நெனைவு வரணும். நேத்துப் பாருங்க, என்ைேட ஏழாவது மகள் தண்பதத்தோட கல்யாணத்தைப் பத்திப் ப்ேசிளுேம். இன்ங்கோவைப் பத்திய நெனைவுதான் வந்தது. நம்மைப் போல பையனுக்கும் அந்த நினைவு வரணுமே.

முத்தன். நெனேவு வந்திடிச்சிங்க எசமான்.

செல்வ (ஆர்வத்தோடு) அப்படியா ? சண்பகத்தைக் கல்யாணம் பண்

ணிக்கிறேன்னு சொல்லிட்டான இளங்கோ ?

முத்தன்! இல்லீங்க!

செல்வ என்னடா இல்லீங்க ?

முத்தன்; பொதுவிலே கல்யாணம்-முண்ணிக்கிற நினைவுதானுக்க வந்திருக்

கிறது. எந்தப் புத்திலே எந்தப் பாம் ಫ್ಲಿ!

கண்டாங்க ?