17
செல்வ: அதை நான் கண்டுபிடிக்கிறேன் பரமசிவம் கல்லூரி நாடகத்
துக்குப் போவோமா ?
பரம : ஐயா ! அதுக்குத்தான் யோசனை பண்ணினேன்.
செல்வ: அதுக்கென்ன யோசனை நம்ப இளங்கோவோட நாடகத்தை நாம்
பார்க்க வேணும் ?
முத்தன் பெரியவங்க பார்க்கிற நாடகம், ஒரு நல்லதங்கா, அல்லி - ஆர்ச்சு,ை பக்த குசேலர், அரிச்சந்திர மயான காண்டம்னு
இருந்தா நல்லா சுவைக்க முடியுமுங்க !
செல்வ டாய் ! அதிகப் பிரசங்கி நிறுத்தடா மயான காண்டத்தை மட்டுமல்ல ; காதல் காண்டத்தையும் சுவைக்கவும் ஒடம்பிலே திராணி இருக்குதுடா இருக்குது சும்மா ஒதருதே !
முத்தன் : மன்னிக்கனும் எசமான் ! ஒங்களுக்கு வயசு ஆயிட்டுதுன்னு
தப்புக்கணக்கு போட்டுட்டேன்.
செல்வ ஆமா..திருச்சிக்கா. பரமசிவம், பொறப்படுவோமா ?
பரம தோ வந்துட்டேன் ; போகலாமுங்க !
(உள்ளே போகிரு.ர். பண்ம் எடுக்கிருர். செல்வரங்கம்)
செல்வ முத்தா ! என்னேட மகளே இந்த வீட்டு மருமகளாகப் பண்றது ஒன்னலேதான் முடியனும் இந்தா இதை வச்சுக்கோ (கொடுக்கிருர்)
முத்தன் . அதுக்கு எனுங்க பணம் ? நான் என்ன கருமாவா ? இருமாவா ? நீங்க பெரியவங்க். இப்படியெல்லாம் சின் னகைப் பண்ணப்படாதுங்க ? (மறுக்கிருன்)
செல்வ சே இப்ப பெரியவங்க யாருன்னு எனக்கே புரியலியே.
முத்தன்: காலப்போக்கிலே எல்லாம் தெரிஞ்சுப் போவுது, வாங்க
எசமான் !
(போகிருன்)
காட்சி 8
இடம்: விழா மேடை காலம் : மாலை
(செல்வரங்கம், பரமசிவம், முத்தன் மற்றும் சிலர் இருக்கின்றனர்.
கல்லூரித் தல்ைவர். பேசுகிருர்)
கல். தலைவர் : பெரியோர்களே! தாய்மார்களே! மாணவர்களே! மாணவி களே! நமது கல்லூரியின் இருபதாவது ஆண்டு விழா வினைச் சிறப்புற வைப்பது நுண் கலேப்பகுதியாகும், துண் கலைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க இசை,-நாடகம் இந் பதினறும் பெறுக பூக்கடைக்கு விளம்பரம் தேவை யில்லை. நாடகம் தொடங்குகிறது. கவையுங்கள்.
(மேடையில் ஒருபுறமாக எல்லோரும் உட்கார, கிறது. பாடியவண்னம் ஆற்சாகத்தோடு குதி,
கொண்டு இேன்டக்கு