பக்கம்:பதினாறும் பெறுக.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21

21

பாட்டு-கேiறு தாளம்-அடை தலைவி : கணவனின் சொற்படி பெற்றேனம்மா

காத்திட வகையேதும் கற்றேனில்லை

பெரும ; அடிமையோ, பெண்ணினம் அநியாயமோ !

ஆணுலகுக்கிது சுகபோகமோ ?

தலைவி: யாரை நோவதிலும் பயனில்லையே

சாவதை விட வேறு வழியில்லையே

பெரும : குழந்தைகள் வாழ்வுக்கு யார் துணையோ?

குடும்பத்தைப் பேணுதல் யார் கடனே? தலைவி : ஐயோ! அம்மா!

(சுருண்டு விழுகிருள்) பெரும : அடியே! மகளே!

(மூக்கில் விரல் வைத்து இறந்துவிட்டதறிகிருள் பெருமகள் பிரமித்து நிற்கிருள்)

வருத்தம்-வருத்தம் மலர்சூடி மஞ்சமதில் விளேயாடிக் களித்தவளே ! மக்கள்தமை மிதமிஞ்சிப் பெற்றதகுல் நசிந்தவளே! நலமேதும் கிடைக்காது பசியாலும் பிணியர்லும் நலிந்து மனம் சிதைந்து நடுத்தெருவில் மிடிந்தாயே!

(பதறி ஓடி வருகிறன் தலைவன்) தலைவன்: எங்கே? எங்கே? எங்கே? என் மனைவி?

பெரும : இங்கே, இங்கே கிடக்கிருள் பிணமாக:

பாட்டு-தாளம்-அடை தலைவன்: ஐயயோ என் தாரம் என்னவாளுள்? பெரும: ஆவி பிரிந்தின் பலோகம் போளுள் தலைவன் வறுமைப் பிணியுடன் போரிட்டவள் பெரும வயிற்றுப் பிள்ளையுடன் போய்விட்டனள் தலைவன் ஆ! ஐயா என் மனைவி இறந்தாளா? ஐயோ!

(மேல் விழுந்தழுகிருன்)

பாட்டு-முகாளி-தாளம்-சாபு

எடுப்பு

தலைவன்: ஆருயிர் மனைவியே மடிந்தனையோ?

அடியேனே வெறுத்துயிர் பிரிந்தனையோ-ஐயோ

(ஆரு) தொடுப்பு பேருலக வாழ்வினில் பெருமை வருகுமென்று பெற்ருேமே பிள்ளைகளே உற்ருேமே ఫ్లి (ஆரு)

தேம்பி அழுகிருன்,