பக்கம்:பதினாறும் பெறுக.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25

25

செல்வ நல்ல வேளே. நான் மாத்தரம் வந்தேன். பரமசிவம் தாழம் பூவை நம்ப இளங்கோ உண்மையிலேயே காதலிக்கிறதாகச் சொல்ருங்களே! அது பொய்தானே? பரம : ஐயா! பொய்யாத்தான் இருக்கணும்னு நெனைக்கிறேன். முத்தன் : எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமோ? செல்வ எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருந்தாலும் சரி, கடிச்சா தீங்குதானே? அதனலே அந்திப் பாம்பை சாகடிக்கனும். தகப்பனில்லாத வளர்ந்தவள் தாழம்பூ! அவ ஒரு பூநகாம்! முத்தன்: இருந்தாலும் அவளோட அப்பன் ஒரு தமிழ்ப் பேராசிரி

. பருங்க. அவுங்க நல்ல குடும்பம்! செல்வ என்னை விடவா? என்ளுேட குடும்பம் எவ்வளவு பெரிக?

சொத்து மதிப்பு என்ன தெரியுமாடா முத்தா? முத்தன் : தெரியுமுங்க, பத்து லட்சம்! செல்வ: (பழித்து) பத்து லட்சம்! சொச்சம் எங்கே போறது.டாய் முத்தா முத்தன் எசமான். செல்வ என் ஏழாவது மகளுக்கு நான் சீதனமா கொடுக்கப்போறதே ஒரு லட்சமடா! ஒரு லட்சம்! சின்ன எசமான் கிட்டே சொல்லிவை. முத்தன் ஆகட்டுமுங்க. சொல்லிவைக்கிறேன். செல்வ : பரமசிவம்! நம்ப குடும்ப சம்பந்தம் கண்டிப்பா ஏற்படாகணும். காதல் கீதல்னு இளங்கோ எதையாச்சும் கற்பனை பண்ணி மனக்கோட்டை கட்டியிருப்பான். அதை இடைச்சாகனும்! என்னை அவமானப்படுத்தின. கமலவேணியோட கருவத்தை அடக்கியே தீரனும். என்ன சொல்றிங்க? பரம ஆகட்டுங்க. ஒங்க மனம் போலவே செய்வோம். ஒங்க மகளைப்போல என் மகனும் சீரும் சிறப்புமா வாழனும்னுதான் நானும் நெனைக்கிறேன். அது தானே தகப்ப்ைேட கட்மையும்? செல்வ : பலே! பரமசிவம்! அப்படிச் சொல்லுங்க. நம்ப இளங்கோ

அந்தச் சிறுக்கியைத்தான் கட்டிக்கவேன்னு ': நீங்க என்ன செய்யனும் தெரியுமா?

(செவியில் ரகசியமாக ஏதோ சொல்கிருர்)

--

பரம : ஆகட்டுங்க. அப்படியே செய்யறேன்.

செல்வ ஆமா. மறந்திடாதிங்க. நான் வரட்டுமா? சீக்கிரமா நிச்சய தாம்பூலம் நடத்திடுவோம் பரமசிவம் நாள் கடத்தா திங்க. நான் வர்றேன்.

பரம : நல்லதுங்க.

(அவர் போகிருர்) முத்தன் : உம் எந்தப் புத்திலே எந்தப் பாம்போ? பரம டாய் முத்தா எண்டா எப்பப்பாத்தாலும் பாம்பைப் பத்தியே

பேசறே? முத்தன் : இங்கே அதோட நடமாட்டந்தானே கண்ணை உறுதிதுதுங்க! பரம: கண்ணையும் உறுத்தவேணும், காதையும் கிழிக்க வேணும்

போய் வேலையைப் பாரு!

(போகிறன் முத்தன்)