பக்கம்:பதினாறும் பெறுக.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27

భిక్గా 8 نفر

கமல : அப்படியானல், காபியைக் கொடு தாழம்பூ !

தாழம்பூ : அம்மா! வாக்குறுதி கொடுத்தவருக்கு நான் காபிதான

கொடுக்கவேண்டும்?

கமல் : இப்பொழுது கொடுக்க காபிதானே தயாராக இருக்கிறது ?

மற்றதை பிறகு பார்த்துக்கொள்வோம். கொடு. (கொடுக்கிருள். பெற்றுக்கொள்கிருன் இளங்கோ) இளங் : காபியும் இன்றைக்குத்தான் எனக்குச் சுவை கொடுக்கும் !

கமல : இல்லை இளங்கோ! உன் அப்பாவின் அனுமதி பெற்ற

பிறகுதான் அந்தச் சுவை முழுமையாகும் !

இளங் : திருமணத்திற்கான அனுமதி தானே ? நாளேயே பெற்று

வருவேனம்மா.

கமல அது மிக முக்கியம், மறவாதே !

(உள்ளே செல்லுகிருள். குடிப்பதை நிறுத்தி, தாழம்பூவை உற்றுப்

பார்க்கிருன் இளங்கோ. புன்னகை புரிகிருன்)

தாழம்பூ : நீங்கள் இப்போது சுவைக்கவேண்டியது காபியை.

இளங் : காதலைச் சுவைக்கவும் உரிமை பெற்றுவிட்டேன். தாழம்பூ இளங் இனிமேல் நான் தலைவன். நீ தலைவி. தி மிெழ்த்

தாழம்பூ : ஆளுல், நீங்கள் தலைகீழாக நின்றலும் நாடகத்தலைவி

போல் நான் நடக்கவே மாட்டேன்.

இளங் : நான் மட்டும் என்னவாம்? பெறவேண்டியது பதினறல்ல

மூன்றுதான் என்பது முடிவாகிவிட்டதே தாழம்பூ !

(கையைப் பற்றுகிருன்)

தாழம்பூ எந்த முடிவு எப்படியானலும் இந்தத் தாழம்பூ என்னமோ

மணந்த பிறகுதான் மணம் வீசும். விடுங்கள் கையை,

(விடுவித்துக்கொண்டு உள்ளே ஒடுகிருள் திரும்பித் திரும்பி குறும்பாகப் பார்த்த வண்ணம்)

காட்சி 11

இடம் : பரமசிவம் வீடு ಹTN & : மாலை, (பரமசிவம் நாற்காலியிலமர்ந்து, பத்திரிகை புடித்துக்கொண்டிருகிகிருர், மகன் இளங்கே மெதுவாக வருகிறன். நின்று கவனிக்கிருன்)

இளங் : (குழைவோடு) அப்பா ! مه منه مره (TEErthقطC)L) : ماتية இளங் : அப்பா......அப்பா......

பரம : (திடுக்கிட்டுப் பார்த்து) ஒர் இளங்கோவா? வாடா தம்பி, உட்காரு.

(பக்கத்திலிருந்த நாற்காலியில் அடக்கமாக அமருகிருன்)

இளங் அப்பா நீங்கள் எனக்குத் தந்தை மட்டுமல்ல. தாயுமானவர்.

இல்லையா?

பரம: ஆமாம். எதுக்கடா இந்தப் பீடிகை?