பக்கம்:பதினாறும் பெறுக.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29

முத்தன் : இங்களோட மகன் இங்களோட நிபந்தனைக்கு ஒத்துக்கணும். எந்த நிபந்தனையை மத்தவங்களுக்குப் போடறிங்களோ, அந்தக் கொள்கைப்படி நீங்களும் நடந்துக்கணும், எசமான் !

பரம : நான் என்னடா தவறி நடந்து போட்டேன் ? முத்தன் : அந்தத் தவறு மாலதியைக் கேட்டாலல்ல தெரியும் ?

பரம : (திடுக்கிட்டு, சினந்து) ஆ அயோக்கியப்பயலே ! என்னடா, என்னடா சென்னே? என்னை பயமுறுத்தவா பாக்கறே? போடா வெளியே :

முத்தன் : எசமான்!. . . . . . வந்துங்க . . . . . . போயிடுவேன். . . . . . ஆளு) . . . .

பரம : பேசாதே. அதைப்பற்றி வாயைத் திறக்கிறதான நீ இங்கே

நிக்கவே கூடாது.

முத்தன் தோ! வாயை மூடிகிட்டேன்.

(கையால் வாயை மூடிக்கொள்கிறன்)

இளங் : முத்தனை எனப்பா இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?

பரம : நான் கண்ணுங்கருத்துடிா வளர்த்த அன்பு மகன். என்னேட

ஆசையை மதிக்கலே, இந்த மடையகுவது என்ைேட ಕ್ಲಿಕ್ಲಿ త్రāణిత్రా தடிக்கு மிஞ்சின மெர்டா வாகருனே

இளங் : (வருந்தி) அப்பா எனது நிலைமையைச் சற்று எண்ணிப் பாருங்கள். நான் தாழம்பூவை மணந்து வாழ்வதை கமல்வேனியும் தடுக்கவில்லை. நீங்களும் மறுக்கவில்ல்ை. மகப்பேறு வந்துதான் குறுக்கே நிற்கிறது. பரம : எப்படி?

இளங் : மூன்றுக்குமேல் பெறக்கூடாது என்பது கமலவேணியம்மாள் போட்டிருக்கும் நிபந்தனை. பதினறு பெறவேண்டும் என்பது உங்கள் நிபந்தனை !

பரம : ஒ அந்தம்மா இப்படியொரு நிபந்தனை போட்டிருக்காங்களா? அப்படியான அது நடக்காது. நீ தாழம்பூவ்ை மறந்திட்டு சண்பகப்பூவை தேடிக்க வேண்டியதுதான் !

இளங் : அது என்னல் முடியாத காரியம்மப்பா.

பரம : இது என்னுல் முடியாது காரியமப்பா.

இளங் : மெய்யாகவா ?

பரம : இதிலே பொய்வேறயா? முடியாது.ா தம்பி. இந்தக் ಹುuTಾರು

நிச்சயமா முடியாது. - (நின்று வருந்தி, நிலைகுலைந்து செல்கிறன் இளங்கோ)

முத்தன் : எசமான். சண்பகப்பூவைப் பத்தி சொன்னிங்களே ! அது வேனும் எசமான். -

பரம : எண்டா வேணும் ?

முத்தன் . அது கசங்கின பூவுங்கு சமான் நேத்துத்தான் அந்த

ரகசியம் எனக்குத் தெரிஞ்சுது.

பதம் : வியந்து) சண்பகம் கசங்கிய பூவா? எப்படி ?