30
முத்தன் : நியாயம் நடத்தை, பழக்க வழக்கம், நல்லது கெட்டது எதிகலி யும் குடும்பம்னு ஒரு அமைதி இருக்கணுமுங்க பிரபு செல்வரங்கத்தோட பெரிய குடும்பத்திலே அமைதிக்கு எடமே கிடையாது.
பரம : ரொம்ப பணக்காரனுக்கும், ரொம்ப எழைக்கும் வாழ்க்கையிலே
அமைதி இருக்காது.
முத்தன் . அத்தோட குடும்பமும் பெரிசு, கேக்கணுமா ? மக்க மருமக்க, சின்னது, பெரிசு, படிக்கறது, படிக்காதது, எல்லாரையும் திருப்திபண்ண முடியலே. பாவம் திக்குமுக்காடுராரு !
பரம அதஞலே ?
முத்தன் ஏழாவது மக சண்பகம், அவளுக்கேத்த காதலனை அவளா
கவே தேடிக்கிட்டா.
பரம : (குழம்பி) ஊம் ? .. நெசம்மாவா ? ...முத்தா இதென்னடா
புதிய தலைவலி வரதட்சணை ஒரு லட்சமா ?
முத்தன் . அது பழைய தலைவலியே நீங்கலே உடனே ஒங்களைப் பார்க் கணும்னு துடியா துடிக்குதுங்க மாலதியம்மா, பொறப்
படுங்க. பரம : முத்தா நான் இப்ப என்ன்டா செய்யட்டும் ? எப்படிடா
வாட்டும் ? முத்தன் சரி இப்பவேனம். சாத்திரிக்கு வழக்கம் போல வந்து
சேருங்க.
ii) in : முத்தா யாரு முன்னுடியும் அவளே பத்தின பேசசையே எடுக் காதேடா ! என்னுேட மூச்சே அடங்கிப் போயிடும் போல இருக்குதுடன.
முத்தன் ! ஐயா வேணுமுங்க. அப்படி ஏதாச்சும் ஆயிடப்போவுது. தைரியமா இருங்க, தோ தலைவலி மருந்து கொண்டர்
றேன்.
(உள்ளே போகிருன்)
காட்சி 12
இடம் : கமலவேணி வீடு. காலம் : மாலை.
(கமலவேணியும், இளங்கோவும் இருக்கின்றனர்)
கமல நல்ல செய்தியோடு வருவாயென்று எதிர்பார்த்தேன் இளங்கோ.
இளங் : என் வாழ்வில் இப்படியொரு தோல்வியைச் சந்திப்பேனென்று
நான் எதிர்பார்க்கவே இல்லையம்மா !
கமல இதற்கெல்லாம் காரணம் செல்வரங்கமாகத்தானிருக்க வேண்டும் ! இருக்கட்டும் பிறர்க்கின்னமுற்பகல் செய்யின், தமக்கின்ளு பிற்பகல் தாமே வரும்” என்ற குறளறம் என்றும் பொய்த்து விடாது !
(தாழம்பூ வருகிருள்) தாழம் : அம்மா ! கமல தாழம்பூ !