பக்கம்:பதினாறும் பெறுக.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

33

முத்தன் : எது பெரிய வம்பாப் போச்சே !

இளங் : முத்தா யார் இந்தச் சிறுவன்?

முத்தன் . இவன் ஒரு அளுதைப் பயலுங்க. என் ஊட்லே வச்சு கஞ்சி ஊத்திகிட்டிருந்தேன். என்னைத் தேடிகிட்டு இங்கே வந்திட்டுது.

இளங் என் தந்தையை அப்பா என்று அழைக்கிருனே ? என்ன

காரணம் ?

முத்தன் என் ஊட்டுக்கு எசமான் வந்திருந்தபோது காசு கொடுத் தாரு. என் மகனட்டமே இருக்கறேன்னு சொன்னருங்க. அதை வச்சிகிட்டு அப்பா அப்பாங்கிருன். சின்னப்பயதானுங் களே ?

சுந்தர முத்தா! அப்படின்ன இவரு என்னேட சொந்த அப்பா

இல்லியா ?

முத்தன் : ஒனக்கு அப்பா எதடா அனுதைப்பயலே ?

சுந்தர : எங்கம்மா இவுருதான் எங்கப்பான்னு சொன்னங்களே. நீயும் சொன்னியே ? இவுரு எங்கப்பாவேதான்-நீ என்னை எமாத்தப் பார்க்கறே ! அப்பா ! அப்பா !.... (பரமசிவத்திடம் தாவுகிருன் அவர் உதறுகிருர்,

பரம : அட சனியனே யாரு பெத்த பிள்ளையடா நீ? போடா

போடா!

சுந்தர: நான் மாலதி, பெத்த பிள்ளையப்பா! ஓங்களோட அன்பு மகனப்பா ! அம்மா காய்ச்சல் வந்து கண் ، -- گے கெடக்கருப்பா ! அப்பா என்னை என் இப்படிப் பார்க்கறிக்க ? கண்ணே சுந்தரம்னு எவ்வளவு பிரியமாப் பேசுவீங்களே !

எம்ப்பா ! எம்மேலே இவ்வளவு வெறுப்பு? நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க அப்பா ! அப்பா ! . . . அப்ாே . . .

(தந்தையின் காலில் விழுந்து பிடித்துக்கொள்கிருன் அடச்சி” என்று உதைத்துத் தள்ளுகிருர் பரமசிவம். அழுது குமைகிறன் சிறுவன்)

இளங் : அப்பா முத்தன் வீட்டிலே இந்தச் சிறுவனிடம் நீங்கள் அன்பு

காட்டியதும், காசு கொடுத்ததும் பொய்யல்லவே?

பரம : (தடுத்து) உம். . .வந்து நெசந்தாண்டா தம்பி !

இளங் : இந்தச் சிறுவனிடம் எனக்கென்னவோ. ஒரு பற்றும், பாசமும் ஏற்படுகிறதப்பா ! பாவம் அனதைப்பையன்: கொஞ்ச நாளைக்கு இவன் என்னேடு இருக்கட்டுமப்பா ! -

பரம : இவன் எதுக்கடா உன்னுேட?

இளங் : அைைதகளே ஆதரிப்பதில் தவறில்லையே! அது வசதிபடைத்தவர்

. களின் கடமையப்பா !

பரம : என்னமோ செய் ஆன என் வீட்லே இருக்கப்படாது இந்தச்

சனியன்! -.. . איי ..--יי