பக்கம்:பதினாறும் பெறுக.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38

35

செல்ல என்னுேட பேச்சிலே எந்த அநியாயத்தையடா கண்டே ?

முத்தன் : ஒவ்வொருத்தரும் பதினறு கொழந்தைகளைப் பெத்துப் பெற்று t குடும்பம் வாழனும்கிறது ஓங்களோட கொள்கை இல்

லிங்களா ?

செல்வு : ஆமாம்.

முத்தன் அதுக்காக, கல்லூரி விழாவுலே கலவரம் பண்ணினிங்க. தாழம்பூவோட கல்யாணப் பேச்சிலே, அதை ஒரு நிபந்தனையாவே போடவச்சீங்க. புெரிய குடும்பத்தை விரும்பற நீங்க, ஒங்க மகளே பெரிய குடும்பத்திலே கொடுத்து வாழவைக்கறது தானுங்களே நியாயம் ? செல்வ ஆமா, ஒத்துக்கறேன்.

மூத்தன் : இங்க மகளுக்கு ಕ್ಷಣ குடும்பத்தைத் தேடறது கொள்கைக்கு விரோதமில்லியா ? மத்தவங்க எப்படியோ நாசமாவுட்டும், நம்ப மகள் நல்லாப் பொழைக்கனும்கிற சுயநலந்தானே இதுக்குக் காரணம் ?

செல்வ (வருந்தி) முத்தா நான் வெளியே எப்படிப் பேசிலுைம் எவ்வளவுதான் பணக்காானுக இருந்தாலும், அளவுக்கு மேலே புள்ளேகுட்டிகளைப் பெத்துவிட்டு அதஞலே நான் படற வேதனே ಪ್ರೊ; அது நரக வேதனைடா முத்தா நரக வேதனை.

மூத்தன் : அப்படீன்ஞ், நீங்க யோக்கியரா இருந்தா அதிகமா பெத்து கிட்டு அவஸ்தைப்படாதீங்கன்னு மத்தவங்களுக்கு சொல்ல ணும். உற்பத்தியைப் பெருகவச்சு ஊரயல்ல கெடுக்கறிங்க !

பணக்காரங்க நெலேயே இதுவான, ஏழைகளோட் கதி என்ன ஆகிறது ?

செல்வ : முத்தா! நீ என்னேத் திட்டு, வையி, பேசு, கேட்டுக்கறேன்.

- எப்படியாவது எம்மகளோட கல்யாணத்தை மாத்திரம் முடிச்சுப்போடு எனக்கு அதுதான் வேணும்.

- - - . A -

மூத்தன் . அது சரி, எது எப்படிப் போனுலும் போவட்டும். ஒங்களுக்கு அதுதான் வேணும். ஆன, சின்ன எசமானேட முடிவு என்ன தெரியமுங்களா ?

செல்வ : என்னடா அவன் முடிவு ?

முத்தன் : என்ன சொன்னலும் சரி, எதைக் கொடுத்தாலும் சரி. ஒங்க மகள் சண்பகத்தை மட்டும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையாம் !

செல்வ : ஆங் அப்படியா இசால்லிப்போட்டான்? உம்....(யோசித்த வண்ணம் உலாவி) முத்தா அது போவட்டும். மன்ைவி மில்லாத பரமசிவமாவ்து ரெண்டாந்தாரமா என் மகளைக் கட்டிக்கட்டும். அதுக்காவூது எற்பாடு செய்யடா எப்படியும் அவள் இந்தக் குடும்பத்திலே வாழ்க்கைப் பட்டுட்டாபோதும்

முத்தன் : அதுக்கும் வழியில்லிங்களே.

செல்வ எண்டா முத்தா ? மனமிருந்தா மார்க்கம்

கொஞ்சம் பாருடா !

முத்தன் எசமானுக்கு ஏற்கனவே ரெண்டாந்தாரம் ஆயிட்டுதுங்க.

செல்வ . அப்படியா யாருடா அவ? கல்யாணம் எப்ப நடந்தது ? யாருக்குந் தெரியாதே ! நீடந்தது ?

இருக்கும்டா