பக்கம்:பதினாறும் பெறுக.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39

39

முத்தன் . அது ரகசியமாகவே நடந்து போச்சுங்க.

செல்வ இதென்னடா அநியாயம்? நான் ரெண்டாந்தாரமும் கட்டிக்கலே, வைப்பாட்டியும் வச்சுக்கலே. பரிசுத்தமான தியான்ேனு பறையடிச்சானே பரமசிவம் இவ்வளவு தாளு அவனேட சங்கதியும் ? -

முத்தன் ; எசமான் ! நான் ஒண்னு சொல்றேன் கேக்கறீங்களா ? செல்வ சொல்லு முத்தா சொல்லுடா கேக்கறேன்.

மூத்தன் எங்க எசமான் மனைவி இருக்கறவரு; சின்ன எசமானே விரும்பாதவரு. வயதிலும் எளேயவரா, படிச்சவரர், அழகானவரா இங்க மகளே விரும்பாவரா ஒருத்தரு கெடிைச்சா கல்யாணத்தை முடிச்சிடல்ாமுங்களா ?

செல் : எனக்குத் தெரிய அப்படி யாருமில்லியேடா முத்தா.

முத்தன் இருக்கிருங்க எசமான் ! எனக்குத் தெரியும். நான்

சொல்லட்டுமா ?

செல்ல : சொல்லடா பார்ப்போம்.

முத்தன் ஒங்க எதுத்தவூட்டு எகாம்பரம் மகன் குப்புசாமிக்கு என்னங்க

கொரைச்சல்.

செல்வ (சினந்து) ஆங் அந்த கதி கெட்டவன் மகனுக்கா என்ளுேட மகளைக் கொடுக்கச் சொல்றே ? முத்தா என்னுேட அந்தஸ்து என்ன ? மலைக்கும் மடுவுக்குமா என வைக்கறே ? மனசாலே நெனைக்க லாமா இதை? நெனைக்கலாமா? வாயாலே சொல்லிட்டியேடா வக்கத்தவனே ? து நாயே கழுவுடா வாயை !

முத்தன் : ஆமாங்க எசமான் ! என் வாயை மட்டுமல்ல; கையையும்

- கழுவிக்கிறேன். தோ இதை வையுங்க.

(நோட்டுக் கவரைக் கொடுத்துவிட்டு வேகமாகப் போகிருன்.)

செல்வ என்ன திமிரு இவனுக்கு. கலப்பு மணமில்லே பண்ணச்

சொல்ருன். இவனுங்களைப் பார்க்கறேன் ஒரு கை.

(வேகமாகப் போகிரு.ர்.)

காட்சி 16 இடம் : பரமசிவம் வீடு. காலம் : பிற்பகல்,

(பரமசிவமும், செல்வாங்கமும் இருக்கின்றனர்.)

பரம : ஐயா கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிரு. ஆலோசனை பண்ணி,

பொறுத்து செய்யறது தான் நல்லதுங்க.

செல்ல : பரமசிவம் ! என்னுேட நெலைமையை நீ கவனிக்கணும். நாம் சம்பந்தம் கலக்கப்போறது. இந்த சேலத்துக்கு மட்டுமல்ல; சென்னைப் பட்டணம் வரைக்கும் எட்டிப் போச்ச. எல்லோரும் கல்யாணம் எப்போ எப்போன்னு கேக்கருங்க. இனியும் காலதாமதம் ஆச்சுன்கு அது எனக்குப் பெரிய கேவலம். அதஞலே கல்யாணத்தை இந்த மாசத்திலேயே முடிச்சாக னும் சீதனப் பணம் ஒரு லட்சமும் தயார் பண்ணிட்டேன். கல்யாணச் செல்வு என்ைேட சேர்ந்தது. இன்னுமென்து. வேனும் ?