பக்கம்:பதினாறும் பெறுக.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41

晏]

பரம தம்பி இளங்கோ ! இவர் என்னை பயமுறுத்துருரடா ! இளங் : எதற்காக, எதைக்காட்டி பயமுறுத்துகிருர் ?

பரம : (அஞ்சி) வந்து. . . .வந்து....நான் என்னடா சொல்லட்டும் ?..

  • * * * * * எப்படியடா சொல்லட்டும் ?.. . . . .

செல்ல : நான் சொல்லுகிறேன் : இளங்கோ ! நீ இந்தப் பெண் பேய்களைவிட்டு விலகி வந்து, என்னுேட மகளை மணந்து கொள்ளணும் 1 இல்லேன்ன என் கடனுக்காக உங்களை கோர்ட்டிலே நிறுத்துவேன் வெளியிலே யோக்கியன் போலப்பேசிக்கிட்டு, ஒங்கப்பன் ரகசியத்திலே வைப்பாட்டியை வச்சு, பிள்ளைகளைப் பெத்துக்கிட்டிருக்கிருன். அதை ஊரறியவச்சு, மானத்தைக் கெடுப்பேன். ஒங்க குடும்ப கெளரவத்தையே காத்திலே பறக்க விடுவேன்.

இளங் : இப்படிச் சொல்லி என் தந்தையை பயமுறுத்திவிட்டீர் ! என்னை ஏய்க்க முடியாது ! உமது எண்ணம் ஒருக்காலும் கைகூடப்போவதில்லை.

செல்வ என் பிடியிலிருந்து நீங்க ரெண்டுபேருமே தப்பமுடியாது. சமூகத்திலே மரியாதை வேணுமாளு என் விருப்பப்படி நடந்தே ஆகணும்.

இளங் : இது வெறும் மிரட்டல். நாங்கள் தீராத கடன்காரருமல்ல, ஒழுக்கம் கெட்டோருமல்ல. உம்முடைய கடன் ஒரு வாரத்திற்குள் திர்க்கப்படும். என் தந்தையின் ஒழுக்கக் கேடுபற்றிச் சொன்னீரே அந்தப் பிரச்சினையும் இன்ருேடு திர்ந்துவிட்டது.

செல்வ : எப்படித் தீர்க்க முடியும் அதை ? எத்தனே வருஷத்திய

கள்ளக் காதல் தெரியுமா ?

இளங் : இதோ பாரும் (தந்தையிடம்) தந்தையே நீங்கள்

யேற்று, பரிபாலித்துப் பாதுகாத்து, முத் பெற்று மாலதியம்மாவோடு இரகசிய வாழ்வு நடத்தின்ர்ன் இது உண்மை தானே ?

பரம : (தடுமாறி) உம். . . . உண்மைதான். உண்மைதான்.

இளங் : அது வெளியே தெரிந்தால் கேவலம், என்று மறைத்ததும், அந்தப் பிள்ளைகள் உரிமை கேட்டால் என்ன செய்வது என்று அஞ்சியதும் தவறுகள்தானே இல்லையா ?

பரம : உம். . . .அது....தவறுதான் இளங்கோ.

இளங் : அந்தத் தவಬ್ಲೀ பரிகாரமாக இதோ மாலதியம்மாவை என் சிற்றன்னையாகவும், இவர்கள் பெற்ற குழந்தைகளை என் உடன் பிறப்புகளாகவும் எற்றுக்கொள்ளுங்கள். இனி நாம் ஒரே குடும்பமாகச் சேர்ந்து வாழ்வோம்.

பரம : இளங்கோ நான் எற்றுக்கொண்டாலும்....சமூகம் இதை

எற்குமா தம்பி ?

இளங் : எனப்பா எற்காது தாமிழந்தவர் இளயதாாரம் மணக்கிருர். கட்டுப்பாடாக வாழ்கிருர். அதைத்தான் நீங்களும் செய்தீர்கள். அச்சம், வெட்கம் காரணமாக மறைத்தீர்கள், இப்பொழுது துணிந்து வெளிப்படையாக ஏற்கிறீர்கள் ! இதிலென்ன குற்றம் ? சமூகத்துக்கு இதிலென்ன கேடு?

பரம: குததமில்லேன்ன, மனப்பூர்வமாக எத் து க் கிறேன்.

இளங்கோ - - .