பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 பதினெண் புராணங்கள் உள்ள ஒருமைப்பாட்டை நன்கறிவர். சமாதி என்பது இந்த ஒருமைப்பாட்டை அறிகின்ற முறையே தவிர வேறொன்று இல்லை. பரு ம்பு மறைந்ததும், அத் 7) அடைந் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகிறது. இங்கு சொல்லப்பட்ட நச்சிகேதாவின் கதை கதோப நிஷத்தில் இடம் பெற்ற ஒன்றாகும். வஜ்ஜிரவா என்பவன் ஒரு சாதாரண பிராமணன் அரசனல்ல. அவன் யாகம் செய்துவிட்டுப் பல பசுக்களை தானமாகக் கொடுப்பதற்குத் தயாராக வைத்திருந்தான். ஆனால் அவற்றில் ஒரு பசுகூடப் பால் தரும் திலையில் இல்லை.இனி கினைபிடித்து பால் கறக்கலாம் என்ற நிலையும் இல்லை. எல்லாம் கடந்து மரத்துப்போன பசுக்கள் அவை பிராமணன் மகனாகிய தக்சிகேத7இத்தகைய மாடுகளை தானம் செய்வது பெரும் தவறு என்று எடுத்துச் சொல்வியும், அவன்தந்தை அதைக் காதில் வாங்கிக் கொள்ள7மவே, يg{تتجّت பயனற்ற பசுக்களைதானம் செய்ய முற்பட்ட7ர் மனம் தொந்து போன நச்சிதோஇவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கின்ற நீ என்னை யாருக்குக் கொடுக்கப் போகின்றாய் என்றான். பலமுறை கேட்டும் தந்தை விடை கூறவில்லை என்றாலும், நச்சிகேதா விடாமல் அதே கேள்வியைக் கேட்டு தச்சாத்த பொழுது ைேப மிகுதிால் அவன்தந்தை உன்னை யமனுக்குத் தரப் போகிறேன் என்றான். அதை ஏற்றுக் கொண்ட தக்சிதோ, மனிடம் சென்று ஆத்மாவின் சொரூபத்தை விளக்குமாறு கேட்கிறான். யமன் கூறிய விடைகளுக்கு யம கீதை' என்ற கதைகள்கூடப் புராணங்களில் இவ்வாறு வடிவெடுத்தன. என்பதற்கு இது ஒர் உதாரணம், 口 口 口