பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 பதினெண் புராணங்கள் அல்லது விலங்கு அவதாரம் எடுக்கிறார். அந்த அவதாரத்தின் நோக்கம் தர்மத்தை நிலைநிறுத்த வருவதாகும். அவதாரங்கள் இரண்டு வகைப்படும். பரசுராமன் போன்றவர்களை அம்சாவதாரம் என்று கூறுவர். இந்த அவதாரங்கள் அபார சக்தி உடையவை ஆயினும், பூரண அவதாரங்கள் ஆகமாட்டா. இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் போன்றவை பூரண அவதாரங்களாகும். பூரண அவதாரங்கள் பதினாறு வகையான பண்புகளைப் பெற்றிருக்கும் ஐம்பொறி புலன்களோடு வாழ்வது முதல் ஐந்து பகுதியாகும். மனம், சித்தம், புத்தி அகங்காரம் என்ற நான்குடன் வாழ்வதும், ஏனைய மனிதர்களோடு ஒன்றாக உள்ளவை. எஞ்சியுள்ள ஏழு பகுதிகளும் மனிதனுக்கப்பாற்பட்ட பகுதிகளாகும். 1) கருணை-தக்கவர்கள் உரிய முறையில் கடமையைச் செய்தாலும் அதற்குரிய பலன் அவர்களுக்குக் கிட்டாத பொழுது கடவுளின் கருணை அளவு நிறைவு செய்கிறது. 2) அனுக்கிரகம்-கருணையைப் பெறுகின்றவர்கள் தகுதியுடையவர்கள் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரப்படுவது அனுக்கிரக மாகும். 3) புதிய நடைமுறையை உருவாக்குதல்சமூகத்திலும் தனிமனிதனிடத்திலும் பழைய எண்ண 4) நன்மை தளர்ச்சியுற்று தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் தள்ளாடும் பொழுது அதற்கு உதவி செய்து, அதை நிலைநிறுத்துவது 5) தீமையை அழிக்கின்ற சக்தி 5 பக்தர்கள் மனத்தில் எந்த அவதார வடிவை தியானிக்கின்றார்களோ அந்த வடிவத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனத்தில் காட்சி o み - g & s - o s - 芯历 உள்ள ஒரு பெயரை ஏற்றுக் கொள்ளுதல். இந்த ஏழு பண்புகளும் அவதாரங்கள் மானிடர்களாக வடிவெடுத்தாலும் ஏனைய