பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு வியந்து, அத்தொடர் அமைய ஆக்கிய அப்பாட்டிற்கு, அத்தொடரையே பெயராகச் சூட்டிய பெரியாரின் புலமை நலம் கண்டு பாராட்டுவோமாக.

31.

10

15

20

25

-2

'குன்றுதலைமணந்து குபூஉக் கடல் உடுத்த, மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக் கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால்வேறு நனந்தலை ஒருங்கு எழுந்து ஒலிப்பத், தெள் உயர் வடிமணி எறியுநர் கல்லென, உண்ணுப்பைஞ்ஞீலம், பனித்துறை மண்ணி வண்டுது பொலிதார்த் திருளுெமர் அகலத்துக் கண்பொரு திகிரிக், கமழ்குரல் துழாய் அலங்கற் செல்வன் சேவடி பரவி, நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர, மணிநிற மைஇருள் அகல நிலாவிரிபு கோடுகூடு மதியம் இயல் உற்ருங்குத் துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு ஆண்கடன் இறுத்த நின்பூண்கிளர் வியன் மார்பு கருவி வானம் தண்தளி தலைஇய வடதெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய பணிவார் விண்டு விறல்வரை அற்றே. கடவுள் அஞ்சி வானத்து இழைத்த தூங்குளயில் கதவம் காவல்கொண்ட - - எழுஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத்தோள், வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையைமன் நீயே, வண்டுபட ஒலிந்த கூந்தல் அறஞ்சால் கற்பின் குழைக்கு விளக்காகிய ஒண்ணுதல், பொன்னின் இழைக்கு விளக்காகிய அவ்வாங்கு உந்தி,

17