பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாநலம் உண்டு உளம் நி ைற ந் த பெரியார் ஒருவர் அப் பாவிற்குக் கழை அமல் கழனி என்ற தொடரையே பெயராகச் சூட்டிப் பெருமை செய்துள்ளார்.

22. மாண்டனை பலவே, போர்மிகு குருசில்! நீ;

மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும், முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று 5 துப்புத்துவர் போகப், பெருங்கிளை உவப்ப

ஈத்துஆன்று ஆணு இடனுடை வளனும், துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும், எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுத! கொன்ஒன்று மருண்டெனென், அடுபோர்க் கொற்றவ! 10 நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்

பெருமலையானையொடு புலம்கெட இறுத்துத் தடந்தாள் நாரை படிந்து இரைகவரும் முடந்தை நெல்லின் கழை அமல் கழனிப் பிழையா விளையுள் நாடு அகப்படுத்து, 15 வையாமாலையர், வசையுநர்க் கறுத்த

பகைவர் தேஎத்து ஆயினும் சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே'.

குருசில்! நீ பல மாண்டன; சால்பும் செம்மையும் 'வளனும் வென்றியும் எண்ணின் இடுகழங்கு தபுந ! மருண்டெனென். கொற்றவ! சினவாயாகுதல் இறும்பூ தால் பெரிது என மாற்றுக.

உரை : போர்மிகு குருசில் = போர்க்களத்தில் பெற்ற வெற்றியால் மேம்பட்ட குருசிலே! நீ பல மாண்டனை = நீ

பல்லாற்ருனும் மாண்புடையயிைன. மாதிரம் விளக்கும் =

28