பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மெய்யாடு பறந்தலை

களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரலின் நா .ே ௗ ல க்க மன்றின், இடையே இருந்து மாலையில் செவ்வழிப்பண்ணும், காலையில் மருதப்பண்ணும் இசைத்து, அவன் விழுநிதிப் பெருக்கையும், அவன் வெற்றிப்புகழையும் பாடிப்பரவும் பாணர் கூட்டத்தையும், .ெ பா. ரு ந ர் கூட்டத்தையும் கண்டு, களங்காய்க்கண்ணியான் இத்துணைப் பெருமைக்கு உரியனுதல் எவ்வாருே என எண்ணிஎண்ணி ம ரு ண் ட புலவர்க்கு, அவன் .ெ வ ற் றி கொண்ட களக்காட்சியைக், கண்ணுற்றபின்னரே தெளிவு பிறந்தது.

களங்காய்க்கண்ணியாைேடு களம் புகுந்த புலவர் காப்பியாற்றுக் காப்பியனர், போர்முடிவில் களக்காட்சிபால் தம் கண்ணுேட்டத்தைப் போக்கினர். போர் முடிந்த நேரம் பகலோன் மேலேமலைக்கிடையே புகுந்து மறையும் மாலை நேரம். அந்திவானம், செங்குருதியை வாரி இறைத்தாற் போல் சிவந்திருந்தது. அந்திவானத்து அழகைக்கண்டு களித்த கண்களால் களத்தை நோக்கினர். கரி பரி காலாட் களின் குருதிக்கறை படிந்துபடிந்து, களமும் அவ்வந்திவானம் போல் சிவந்து தோன்றினமையால், அவ்வானத்தோடு ஒருபுடை ஒற்றுமை கொண்டிருந்தாயினும், அந்திவானம் காண்பவர் உள்ளத்தில் கழிபெரும் களிப்பினை ஊட்டுவதாக, களம், மாருகக் கரைகாளுக் கலக்கத்தையும் நடுக்கத்தையுமே ஊட்டுவதாயிருந்தது. -

களங்காய்க்கண்ணியான் ஆற்றிய போரின் கடுமையால் அழிந்துபோன பகைவர்படையினைச் சேர்ந்த களிறுகளின்

44