பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}()

15

நாட்டை வளப்படுத்திய,

மதில்கள் அழிந்துபட.

வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ! எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின் தோட்டிதந்த தொடிமருப்பு யானைச் செவ்வுளைக் கலிமா, ஈகை வான்கழல் செயலமைக் கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை ! பாணர் நாளவை ! வாள்நுதல் கணவ மள்ளர் ஏறே ! மையற விளங்கிய வடுவாழ் மார்பின் வசையில் செல்வ வானவரம்ப ! இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப் பகுத்துண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்தி! நீ ஆகன்மாறே’’

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்துக்கு பெயர் : பரிசிலர் வெறுக்கை

சேரல்! வேந்தே வெறுக்கை நாளவை கணவ! ஏறே! செல்வ! வானவரம்ப! நீ பிறர்க்கென வாழ்தி ஆதலான் நின் நல்லிசைமிகும் எனக் கொண்டு கூட்டுக.

உரை:- வளம் தலைமயங்கிய = பல்வகை வளங்களும் அளவின்றிப் பெருகியிருக்கும். பைதிரம் திருந்திய = நின் களங்காய்க்கண்ணி நார்முடிச். சேரல் = களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனும் பெயர் உடையோனே! எயில் முகம் சிதைய பகைவரின் அரண் தோட்டி ஏவலின் அ நின்னல் ஏவப்

66