பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பத்து

101

மூன்ரும் பத்து 101 வெண்குருகை ஒட்டிகுற்போல், நீயும் எம் உயிரைத் துறக்கம் போகச் செலுத்துக' என்பது குறிப்பு. въ

30. புகுன்ற வாயம் !

துறை : பெருஞ்சோற்று நிலை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : புகன்ற வாயம். இதனுற் சொல்லியது : குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

(பெயர் விளக்கம் : "வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றை ஞான்று, போர் குறித்த படையாளரும் தானும் உடன் உண்டான் போல்வதோர் முகமன் செய்வதற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை' என்பது, தொல்காப்பியப் புறத்திணை இயலுள் நச்சினர்க்கினியரால் கூறப்படுவது. அதனைக் குறித்துப் பாடிய இப்பாட்டு அதனல் பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாற் குறிக்கப்பெற்றது. புகன்ற வாயம் என்றது, முன்பு மணல் அணைக்கு நில்லாத ப்ெருவெள்ளத்தின் அணை செய்து முடித்த விருப்பத்தையுடைய ஆயம் என்றவாரும். இச் சிறப்பால் இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது.)

இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலினர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும் அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை , 5

தாழடும்புமலைந்த புணரிவளை ஞரல இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும் தண்டகடற் படப்பை மென்பா லனவும் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமான் ஊைெடு காட்ட 10.

மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை கியமத்துப் பிழிகொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்பும் கால மன்றியும் கரும்பறுத் தொழியா -- தரிகா லவித்துப் பலபூ விழவிற் ንኡ 15