பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து

129

நான்காம் பத்து * 129

37. வலம்படு வென்றி !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு, பெயர் : வலம்படு வென்றி. இதற்ை சொல்லியது: சேரலாதன் குணங் களைப் புகழ்ந்து அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்தியது.

(பெயர் விளக்கம் : மென்மேலும் பலவான போர்களி லும் வெற்றி அடைவதற்குரிய அடிப்படை வலியாவது, 'துளங்கு குடி திருத்தல் ஆகும். ஆகவே, அதனைச் செய் தலின் மூலம் வலம்படு வென்றியினன் ஆயினன் எனச் சிறப் பித்த நயம்பற்றி, இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.)

வாழ்ககின் வளனே கின்னுடை வாழ்க்கை வாய்மொழி வாயர் கின்புகழ் ஏத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி ககைவர் ஆர நன்கலம் சிதறி * ஆன்றவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால் 5

வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையல் மாக்கழல் புனைந்து மன்னெயில் எறிந்து மறவர்த் தரீஇத் தொன்னிலைச் சிறப்பின் கின்னிழல் வாழ்நர்க்குக் 10 கோடற வைத்த கோடாக் கொள்கையும் கன்று பெரிது உடையையால் நீயே வெந்திறல் வேந்தே! இவ் வுலகத் தோர்க்கே.

தெளிவுரை : பெருமானே! வாய்மையே பேசும்வாயின ரான புலவர்கள் நின் புகழைப் போற்றிப் பாடுவர். நின் பகைவர்களுக்கு நிறைந்த துன்பத்தை நீ அளிப்பாய். நின்பால் அன்புடையார்க்கு நல்ல அணிகலன்களைத் தருவாய்! நற்குணங்கள் பலவும் அமையப்பெற்றுச் சான் ருேர்க்குப் பணியும் பணிவுடன், ஐம்புல இச்சைகளும் அடங்கிய குற்றம் தீர்ந்த தலைமையாளனே! வானளாவும நற்புகழானது உலகம் உள்ளளவும் கெடாது நிற்குமாறு, வறும்ை ப்ோன்றவற்ருல் தளர்வுற்ற குடிகளைத் திருத்தி

ս.-9