பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து

131

நான்காம்ப த்து isi

38. பரிசிலர் வெறுக்கை !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : பரிசிலர் வறுக்கை. இதனுற் சொல்லியது : சேரலின் கொடைப் பெருமிதம். -

(பெயர் விளக்கம் : பரிசில் நாடி வருவாருடைய, சேமித்து வைத்த செல்வத்தைப்போல் விளங்கினன் எனக் குறிப்பார், 'பரிசிலர் வெறுக்கை என்றனர். அவனையே செல்வமாகக் கூறிய நயத்தால் இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.)

உலகத் தோரே பலர்மன் செல்வர் எல்லா ருள்ளும்கின் கல்லிசை மிகுமே வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய ) களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின் 5

தோட்டி நந்த தொடிமருப் பியானைச் செவ்வுளைக் கலிமா ஈகை வான்கழல் செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை! வாள்துதல் கணவ மள்ளர்:ஏறே! 10

மையற விளங்கிய வடுவாழ் மார்பின் வசையில் செல்வ வான வரம்பl இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் to;

பிறர்க்கென வாழ்தல் யாகன் மாறே

தெளிவுரை : பலவகைப்பட்ட வளங்களும் தம்மில் கலந்து விளங்குகின்ற நாட்டை, அவை நாளும் முறையே கிட்ைக்குமாறு திருத்திச் செம்மை செய்த,_களங்காயால் தொடுக்கப்பெற்ற கண்ணியினையும், நாரால் செய்யப் பெற்ற முடியினையுமுடைய சேரமானே பகையரசருடைய மதில்