பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து 135

தொகுத்தல் - பகுத்துண்ணும் உணவை அரசிறையாகப் பெற்றுத் தொகுத்து, மீண்டும் அவற்றைத் தன் மறவர் முதலியோருக்குப் பகுத்து அளித்தல். பரிசிலர் - புலவ்ரும் பாணரும் கூத்தரும் முதலியவரான கலைஞர்; இவர் தம் தொழிலக் காட்டிப் பரிசிலாகவே பொருளைப் பெற்வருபவர் ஆதலின் பரிசிலர் என்றனர். இரவலர் என்பார் வேறு.

'களங்சாய்க் கண்ணியும் நார்முடியும் பூண்டது ஒரு காரியம் பற்றி வஞ்சினம் உரைத்து, அது முடிக்கும்வரை என்க: அதனை முடித்தபின் பனம்பூக் கண்ணியும் பொன் முடியும் புனைந்தனன் இவன். இவனுடைய இச்செயல் நன்னனை வென்றதாகலாம் என்பர். இந் நன்னன் ஆனை மலைப் பகுதியிலிருந்தவன்; சேரலால் அழிக்கப் பெற்றவன் என்பர். பிறர்க்கெனவே நீ வர்ழ்தியாதலால், எல்லா ருள்ளும் நின் நல்லிசை மிகும்' என்று உவப்புடன் வாழ்த்து கின்ருர் புலவர்.

39. ஏவல் ಮೌuiruಶಿಕ !

துறை: வாகை. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர் : ஏவல் வியன்ப்ணை. இதற்ை சொல் லியது : சேரலின் கொடையும் வென்றியும் ஆகிய சிறப்புக்கள்.

(பெயர் விளக்கம் : அவன் கொடைக்கு அவன் போரில் பெற்ற வெற்றிகளே அடிப்படையாக அமைதலின் வாகைத் துறை ஆயிற்று. சேரலனன்றியும் அவன் படைமறவரும் காடையாளர்களாக விளங்கின சிறப்பும் கூறுகின்றனர். "எடுத்து எறிந்து இரங்கும் என்னும் அடையின் சிறப்பால், இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.)

பிறர்க்கென வாழ்திரீ'யாகன் மாறே எமக்கிலென் ர்ைகின் மறங்கறு குழாத்தர் துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பைக் கறுத்த தெவ்வர் கடிமுனை அலற -- எடுத்தெறிந்து இரங்கும் ஏவல் வியன்பனை 5

ட்ருமென அதிர்பட்டு முழங்கிச் செருமிக்கு அடங்கார் ஆரரண் வாடச் செல்லும்