பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

பதிற்றுப்பத்து தெளிவுரை

፲86 பதிற்றுப்பத்து தெளிவுரை

40. நாடு காண் அவிர்சுடர் !

துறை : விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்துக்கு. பெயர் : நாடுகாண் அவிர் சுடர். இதற்ை சொல்லியது : சேரவின் கொடைச் சிறப்பு.

(பெயர் விளக்கம் : விறலியை ஆற்றுப்படுத்துவது போலக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று. யானைகள் சினத் தீ எழச் செல்லுங்காலத்தே எழுகின்ற சிவந்த புழுதிப்படல மானது, நாடனைத்தும் காணக்கூடிய தன்மைத்தாகக் காட் டிற் பற்றிய தீப்படலம் போன்றது என்று கூறினர். இவ் வுவமைநயத்தால் இப்பாட்டிற்கு இது பெய்ராயிற்று.)

போர்நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முடித்து இருஅ லியரோ பெரும கின் தானை இன்னிசை இமிழ்முரசு இயம்பக் கடிப்பிடிஉப் புண்தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பக் காய்ந்த கரந்தை மாக்கொடி விளைவயல்

வந்திறை கொண்டன்று தானை அந்தில் களைகர் யாரினிப் பிறரெனப் பேணி 驛 மன்னெயில் மறவர் ஒலியவிந்து அடங்க ஒன்னர் தேயப் பூமலைந்து உரைஇ ५ வெண்தோடு நிறைஇய வேந்துடை அருஞ்சமம் 10

கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி வென்றி ஆடிய தொடிதோள் மீகை எழுமடி கெழீஇய திருளுெமர் அகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்நேர் கன்னன் சுடர்வி வாகைக் கடிமுதல் நடிந்த 15.

நார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல் புன்கால்நிடைன்னம் சாயத் தென்கண் வறிதுகூட்டு அரியல் இரவலர்த் தடுப்பத் தான்நர உண்ட நனைநறவு மகிழ்ந்து

நீர்இமிழ் சிலம்பின் நேரி யோனே! 20