பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

157

ஐந்தாம் பத்து ið?

மிகாதும், இருபக்கமும் ஒன்று சேராதும், இடையிற் கம்பிடப் பெற்று விளங்கும்; ஆதலின் நிரம்பகல்பு அறியா ஏணி” என்றனர். தசும்பு நெடிது நிறைந்தபடியே இராது" என்றது, வருவார் அடிக்கடி எடுத்துக் குடித்தலால்: நிரப்ப நிரப்பக் குடிப்பாரும் எடுப்பராதலின், அது நிறைந்தபடியே நெடிது இராது என்பதாயிற்று. உண்ண வுண்ணப் பானை நிரப்பப் படுதலைத், தவாஅக் கள்ளின்’ என்று சிறப்பித்தனர்.

44. நோய்தபு கோன்தொடை !

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ாம் :

ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நோய்தபு

நோன் தொடை. இதனுற் சொல்லியது : செங்குட்டுவனை நெடிது வாழ்வாயாக என வாழ்த்தியது.

(பெயர் விளக்கம் : நின்னைப் புகழுதற்குக் காரணமாக விளங்கும் நோயில்லாத யாக்கையாகிய பெரிய உடம்பு என்று சொல்லிய நயத்தால், இப் பாட்டிற்கு இது பெயரா யிற்று.)

கிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ

வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்

பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற

அரிய என்னது ஓம்பாது வீசிக்

கலம்செலச் சுரத்தல் அல்லது கவினும் 5

களைகென அறியாக் கச்டில் நெஞ்சத்து ஆடுகடை அண்ணல்lகின் பாடுமகள் காணியர் காணி லியரோகிற் புகழ்ந்த யாக்கை முழுவலி துஞ்சு நோய்தபு கோன்தொடை நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை 10

சேணன் ஆயினும் கேள்என மொழிந்து புலம்பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவுறீஇ அணங்குகிகழ்ந் தன்ன た மோகூர் மன்னன் முரசம் கொண்டு

-டுெமொழி பணிந்தவன் வேம்புமுதல் தடிந்து 15