பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

பதிற்றுப்பத்து தெளிவுரை

158 பதிற்றுப்பத்து தெளிவுரை

முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை உய்த்த கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றும் குராலம் பறந்தலை முரசுடைத் தாயத்து அரசுபல ஒட்டித் 20 துளிங்குநீர் வியலகம் ஆண்டினிது கழிந்து மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே.

தெளிவுரை : நிலத்தை இடிப்பதைப் போன்றதான பெரிதான முழக்கத்தோடே முரசங்கள் முழக்கமிடுகின்றன. வானத்தைத் துடைப்பதுபோல எடுத்த வெற்றிக்கொடிகள் வானளாவ உயர்ந்து பறக்கின்றவை போலத், தேரின் மேலாகப் பறந்தபடி அசைந்து கொண்டிருக்கின்றன. ஈடு பட்டது பெரும் போரேயாயினும், அதனையும் எதிரேற்றுச் சென்று வெற்றிகொண்டன. அதனலே கிடைத்த பொருள் களை அரும்பொருள்கள் எனப் பேணிக்காவாது அனைவருக்கும் வழங்கின. அக் கலங்கள் பலரிடமும் பரவிச் செல்லுமாறு பகுத்து அளித்தன. இஃதன்றிக் கனவினும் எனக்குற்ற இத்துயரைக் களைகவெனப் பிறரைக் கேட்டறியாத குற்ற மில்லாத நெஞ்சினையும், வெற்றியாடலாற் பிறந்த பெரு மிதங்கொண்ட் நடையினையும் கொண்ட த்லைவன்ே

நுண்ணிய கொடியாக விளங்கும் உழிஞையின் பூவைச் சூடியவனை, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என் பான் தொலைவிடத்தே இருந்தாளுயினும், அவனை நின் நண் பன் எனப் பலரிடமும் சொன்னுய். அவன், மோகூர்ப் பழை யனுக்கு அஞ்சியவகைத் தன் நாட்டைவிட்டு அகன்று ஒளித் துக் கொண்டான். அதனல், உண்டான நீக்கவியலாப் பழிச் சொல்லின் பொருட்டாக, அம் மோகூர் மன்னனுக்குரிய அரண்களைத், தெய்வத்தால் உற்ற கேடென்னுமாறுபேர்லச் சென்று அழித்தன. காவலையுடைய அவன் முரசினைக் கைக் கொண்டன! அவன் உரைத்த வஞ்சினத்தை ஒழித்து அடிமை கொண்டன! அவனுக்குரிய காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்து, முரசு செய்தற்கேற்ற சிறுசிறு துண்டங்களாகவும் தறித்துக் கொண்டன. அவற்றை, அம் மோகூரானின் களிறுகள் பலவற்றைக் கடாக்களாகப் ఫ్" வண்டியிலிட்டு, வஞ்சி நகரத்திற்கும் கொணர்ந்த 'வனே!