பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

167

ஐறோம் பத்து 107

48. பேரெழில் வாழ்க்கை!

துறை. இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு, பெயர் : பேரெழில் வாழ்க்கை. இதனும் சொல்லியது. செங்குட்டுவளின் இயல்பு களே விதந்து கூறி வ்ாழ்த்தியது.

(பெயர் விளக்கம் : வேனிலில் பொழிலிடத்தே சென்று வதிதலான வாழ்கையின் செவ்வியைப் ப்ேரெழில் வாழ்க்கை என நயமாக உரைத்ததஞலே இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.) --

பைய்பொன் தாமரை பாணர்ச் குட்டி ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் கிலைஇ நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரநவl ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்டிவர் 5

கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவனெனத் தத்தம் கைவல் இளையர் நேர்கை கிரைப்ப வணங்கிய சாயல் வனங்கா ஆண்மை முனைகடு கனையெரி எரித்தலின் பெரிதும் 10

இதழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பென்றி மர்ப கின் பெயர்வா மியரோ: கின்மலைப் பிறந்து கின்கடல் மண்டும் ம்லிபுனல் நிகழ்நரும் தீநீர் விழவின் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை 15

மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும் தீம்புனல் ஆய மாடும் • . காஞ்சியம் பெருந்துறை மனலினும் பலவே.

தெளிவுரை : பசும் பொன்னலாகிய திாமரைப் பூக்களைப் பாணர்களுக்குச் சூட்டியும், ஒள்ளிய நுதலினரான விறலி யருக்குப் பொன்னரங்களைப் பூட்டியும், கெடாத பலவான

புகழ்களை நிலைபெறுத்தி, கடல்நீர்ப் μπιιιθατ αιμάδ