பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

பதிற்றுப்பத்து தெளிவுரை

179 பதிற்றுப்பத்து தெளிவுரை 49. செங்கை மறவர் !

துறை : விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : செங்கை ம்றவர். இதனும் சொல்லியது : குட்டுவனது வரையாத ஈகைச் சிறப்பு.

பெயர் விளக்கம் : நெய்த் தோர் தொட்ட செங்கை மறவர்’ என்று, அவர் பகைவர்பால் தாம் செலுத்திய வ்ேல் முதலாயினவற்ருல் அப் பகைவரை வீழ்த்தி, மீளவும் அவற்றைத் தாம் பறித்துக்கொள்ளுங் காலத்தே, ஆவற்றிற் படிந்தும், குத்து வாயினின்றும் ஒழுகியும் பெருகிய பகை வரது குருதியாற் சிவந்த கையினரான மற்வர் என, அவரது மறமாண்பைப் புனைந்து கூறிய சிறப்பால், இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.)

யாமும் சேறுகம்: யிேரும் வம்மின் துயலும் கோதைத் துளங்கியல் விறலியர்! கொளைவல் வாழ்க்கைதும் கிளையினிது உணி இயர்; களிறுபரந்து இயலக் கடுமா தாங்க ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப 5 எஃகுதுரந்து எழுதரும் கைவர் கடுந்தார் வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து மொய்வளம் செருககி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழு உநிலை அதிர மணடி கெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் 10 நிறம்படு குருதி கிலம்படர்ந்து ஓடி மழைநாள் புனலின் அவல்பரந்து ஒழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவண் சிலைப்ப வளனற நிகழ்ந்து வாழுகர் பலர்படக் 15 கருஞ்சினை விறல்வேம்பு அறுத்த பெருஞ்சினக் குட்டுவன் கண்டாம் வரற்கே. தெளிவுரை : சளிற்றுப் படையிலுள்ள களிறுகள் பரந்து செல்லும்; விரைந்த செலவைக் கொண்ட குதிரைகள் தம்மைச் செலுத்தும் மறவரைச் சுமந்தபடி கடிதாகச்