பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

173

ஐந்தாம் பத்து iž4

'வளன் அற' என்றது மோகூரானது படைவலி மட்டுமன்றிக் குட்டுவனின் படைமறவர் அவன் கோநகருட் புகுந்து அவ்ன் செல்வங்களையும் கொள்ளை கொண்டனர் என்றதாம். இதனை நயமாக மேலும் கூறுவார். வேம்பு அறுத்ததனைக் கூறினர். வேம்பு பழையனின் காவல்மரம். இவ்வாறு டேவிட்ே வீரரன்றி நாட்டு மக்களும் பலராக இருத்தலைக்கூறுவார், பெருஞ்சினக் குட்டுவன்' என, அவன் யைக் கூறினர். மோகூரானையும், அவன் நாட்டையும், மறவரையும் அழித்தல் என்னும் பெருஞ்சினமன்றிப்

றவற்றை எண்ணுதவன் என்றதாம்.

'துயலும் கோதை" என்றது, பின்னித் தாழவிடப்பெற்ற தலைமயிர் என்றதாம். துளக்கம் - அச்சம்; அது பெண்மைப் பண்புகளுள் ஒன்று. கொளை பாட்டு. பழையனை வென்ற வெற்றிச் சிறப்பைக் கூறியது. அவனிடமிருந்து கவர்ந்த பெருஞ்செல்வம் செங்குட்டுவனிடம் மிகுதியாக உளதாத லால், அவன் நிறைய வழங்குவான் என்பதற்காம்.

50. வெருவரு புனற்ருர்! துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந் தூக்கு. பெயர் : வெருவரு புனற்ருர், இதற்ை சொல்லியது: செங்குட்டுவன் போர் வேட்தையே மிகுந்தாளுயிருந்த தன்மையினை. r

(பெயர் விளக்கம் : பகை துறந்து பணிந்து தன்னை அடைந்து ஒழுகுவாரும், பகைவர்க்கு நேர்ந்த அழிவைக் கண்டு, அவன் வெற்றி மாலையைக் காணுந்தோறும், தம் பகையை எண்ணி அச்சங்கொண்டவராய் மேலும் பணிந்து போதலைக் கைக்கொள்வர் என உரைத்த நயத்தால், இப் பாட்டு இப்பெயரைப் பெற்றது.)

மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக் கான்மயங்கு கதழுறை ஆலியொடு சிதறிக் கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பின் உலகம் புரை இச் செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்கிறைக் 5 காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனயை,