பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பதிற்றுப்பத்து தெளிவுரை

f?4 பதிற்றுப்பத்து தெளிவுர்ை

கொல்களிற்று, உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப் புரைதோல் வரைப்பின் எஃகுமீன் அவிர்வர விரவுப்பன முழங்கொலி வெரீஇய வேந்தர்க்கு 10

அாண மாகிய வெருவரு புனற்ருர் கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும் அருப்பம் அமைஇய அமர்கடந்து உருத்த ஆள்மலி மருங்கின் நாடகப் படுத்து நல்லிசை நனந்தலை இரிய ஒன்னர் 15

உருப்பற நிரப்பினை யாத்லின் சாந்துபுலர்பு வண்ணம் நீவி வகைவனப்பு உற்ற வரிDமிறு இமிரும் மார்புபிணி மகளிர் விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் 20

பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ எவன்பல கழியுமோ பெரும; பன்ள்ை பகைவெம் மையின் பாசறை மரீஇப் .عیي பாடரிது இயைந்த சிறுதுயில் இயலாது கோடுமுழங் கி.மிழிசை எடுப்பும் 25 பீடுகெழு செல்வம் மரீஇய கண்ணே.

தெளிவுரை : தன் முழக்கத்தினலே, பெரிய மலையி டத்தேயுள்ள விலங்கினத் தொகுதியெல்லாம் நடுங்குமாறும், காற்றுக் கலந்து மோதுதலாலே விரைவுடன் பெய்யும் துளிகளை உடையதாகவும், ஆலங்கட்டியோடுங் கூடிய தாகவும், மேகமானது மழையைப் பொழிந்தது; அதேைல, கரும்புகள் நெருங்கிய கழனிகளேயுடைய மருதநிலப் பகுதிகள் வளத்தைப் பெருகச் சுரந்தன; மேலும் பலவகை வளங்களும் பொருந்திய சிறப்பினையுடையதாக இவ்வுலகம் விளங்குமாறு மழைதான் இவ்வுலகத்தைக் காத்து வரும்: நேர்கிழக்காக ஒடிச்செல்லும் கலங்கிய நீர் நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியாற்றை யன்றியும், ஆன்பொருநையும், குடவறுைம் பூக்கள் நிறைந்த புனலுடையவாய்க் கலக்க, ஒப்பற்ற அம் மூன்ருறுகளும் ஒன்ருகக்கூடிய முக்கூடலின் தன்மையை நாடு புரத்தலின் நீதான் ஒப்பவளுவாய்.