பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

185

ஆரும் பத்து 185

தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட நல்லமர்க் கடந்தகின் செல்லுறழ் தடக்கை 1 O இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய மலர்பறி யாவெனக் கேட்டிகும் இனியே சுடரும் பாண்டில் திருகாறு விளக்கத்து முழாஇமிழ் துணங்கைக்குத் தழுஉப்புனை யாகச் சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துே நளிந்தனை வருதல் உடன்றன ளாகி உயவும் கோதை யூரலக் தித்தி ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடிப் பல்சில் கிண்கிணி சிறுபரடு அலைப்பக்

45

20

கொல்புனல் தளிரில் நடுங்குவனள் கின்றுகின் எறியர் ஒக்கிய சிது:செங் குவளை ஈயென இரப்பவும் ஒல்லாள் எேமக்கு யாரை யோஎனப் பெயர்வோள் கையதை கதுமென உருத்த நோக்கமொடு அதுே

பாஅல் வல்லா யாயினை பாஅல் யாங்குவல் லுகையோ? வாழ்ககின் கண்ணி! அகலிரு விசும்பில் பகலிடம் தரீஇயர் தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று உருபுகிளர் வண்ணம கொண்ட

25

30 வான்தோய் வெண்குடை வேந்தர் தம் எயிலே.

தெளிவுரை : கொடிகள் அசையும் எதிர்ப்பட்ட பகைவரைக் ெ

நிலையுடையவும், கால்லும் சினமுடையவுமான களிறுகள்,செறிவோடு பகைப்படைகளை நோக்கி ஒருபுறமாகச் சென்றன. வடித்த மணிகளையுடைய நெடுந்தேர்கள் வேறு பக்கங்களிற் பரவலாகச் சென்றன. பகைப் படையணிகளை ஊடறுத்துச் செல்லும் இவை, அருங்கலன்களைத் தருதற்

பொருட்டாகக் கடலின் மேலாக மிதந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்களைப்போலத் தாந்தாம் திசை