பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

பதிற்றுப்பத்து தெளிவுரை

188 பதிற்றுப்பத்து தெளிவுரை

என்றதாம்: இதனுல் அவர்க்கும் அருளிச்செய்த அரு |ளுடைமை தோன்றக் கூறினர். நல்லமர் - நற்போர்: இது எதிர் நின்று பொருது வெற்றி பெறும் போர்; சூழ்ச்சித் திறனல் பகைவரை அழிப்பதன்று. செல் - இடியேறு:போரில் நாகமனைய கொடிய பகைவரைத் தன் கைத்திறளுல் வென்றமை தோன்றச் செல்லுறழ் தடக்கை' என்றனர். 'ஈயக் கவிதலன்றி, ஏற்க மலராத கை’ என்று அவனுடைய வலிமையைக் கூறினர். *.*

பாண்டில் . கால்விளக்கு. திரு நாறு விளக்கம் - செல்வ நலம் தோன்றுமாறு காட்டும் விளக்கொளி. துணங்கை - ஆடவரும் மகளிரும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து. தழுஉப் புணையாக - கைகோத்தாடும் துணையாக. சிலைப்பு . முழக்கம். தலைக்கை தரல் - முதற்கை தகுதல்; இது மரபு. நளிந்தனை வருதல் கைகோத்தாடிய அப் பெண்ணுடன் நெருங்கிச் சேர்ந்தபடி ஆடிவருதல். உயவுங் கோதை அசை யும் தலைமாலை. ஊரல் படர்தல். தித்தி -தேமற் புள்ளிகள். 'ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடி என்றது, அவளது மென்மையினை விதந்து கூறியதாம். கிண்கிணி , சதங்க்ை. அது பரட்டை வருத்தல், அவள் நிலைகொள்ளா தாளாகச் சுழன்று அங்குமிங்கும் நடத்தலால். உடலுதல் - சினங்

காள்ளல்; இங்கே ஊடற் சினம். 'அரிவை என்றது . சேரமா தேவியை. அவள் வருந்தி நெஞ்சழிந்த நிலைக்குச் செல்புனலிடைச் சிக்கி அலமரும் தளிரினை உவமித்தனர்; அத்துனே அவலங்கொண்டு கலங்கிள்ை என்பதாம். எறியர். எறியும் பொருட்டாக, சிறுசெங்குவளை - சிறிய செங்குவளை மலர்; இது தலைக்கோதையினின்றும் எடுத்துக் கொண்டதாக லாம். அதனைக் கண்டவன், அவள் சினத்தைத் தணிவிக்கும் பொருட்டு, 'ஈ' என இரந்து நின்றனன். அவளோ, அதன்ைத் தன் புதிய காதலிக்குத் தருதற்குக் கேட்பான் போலும் எனக் கருதியவளாக, அதனையும் தாராளாயினள். அங்கு நிற்கவே விரும்பாதவளாக, அவ்விடம் விட்டு அகன்றும் போயினள் என்க. நடுங்குவனள் - முற்றெச்சம்: நடுங்குதற் குக் காரணம், சேரலாதன் துணங்கை மகளோடு நளிந்தவ கை ஆடிவருதலைக் கண்டதல்ை உற்ற ஊடற் சினம்.

திடுமென - விரைய உருத்த நோக்கம் . கோபித்த பார்வை. வல்லாய் ஆயின என்றது, அதனைக் கைப்பற்றின் அவள் சினம் மேலும் மிகுதலறிந்து, அவள்பாற் கொண்ட காதலால், அவளுக்குத் துன்பம் இழைக்காதபடி, அவளைப்