பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

189

ஆரும் பத்து 189

போகவிடும் மென்மை உடையவனுயினன் என்பதாம். இந்த வல்லமை', அருளால் அன்புடையார் செய்யும் பிழை யைப் பொறுத்தலைச் செய்யும் அவனது எளிமையைக் கூறிய தாம். இனிப் பிறர்பால் இரந்தறியாத நீதான் இரந்து வேண்டியும் அவள் மறுத்தனள்; அதுகண்டும் நீ சினவாயா யினை என, அவனது பொறுமையும் அவர்களது காதற் பெருக்கமும் தோன்றக் கூறியதுமாம்.

“ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வெண்குடை வேந்தர்'என்றது பகைவேந்தரை. அவர்தாம் பகைவரைத் தெருதலில் இருளைக்கடியும் ஞாயிற்றைப் போன்ற தேயாத வன்மையுடையவர் என்று குறித்தற்காம். அத்தகையாரது வான்தோய் எயிலும் கொண்டது சேரலாதனின் மேம்பட்ட மறமாண்பை விளக்கும்.

53. குண்டுகண் அகழி!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : குண்டு கண் அகழி. இதற்ை சொல்லியது : அடைந்தார்க்கு அருளு தலும் அவன் வென்றிச் சிறப்புமாகிய செய்திகள்.

(கோள் வல் முதலைய' என்னும் அடைச்சிறப்பால் இச் செய்யுட்கு இது ப்ெயராயிற்று.)

வென்றுகலம் தரீஇயர் வேண்டுபுலத்து இறுத்து அவர் வாடா யாணர் காடுதிறை கொடுப்ப கல்கினை யாகுமதி எம்மென்று அருளிக் கல்பிறங்கு வைப்பின் கடறுஅரை யாத்தகின் தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின் 5

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அமபுடை வாயில் கோள்வல் முதலைய குண்டுகண் ணகழி வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை - ஒன்னத் தெவ்வர் முனைகெட விலங்கி 10

கின்னின் தந்த மன்னெயில் அல்லது