பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

207

ஆடும் பத்தி £6?

பனிச்சுரம் படரும் பாண்மகன்'டிவப்பப் புல்லிருள் விடியப் புலம்புசேண் அகலப் பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி 5

ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்கு இரவல் மாக்கள் சிறுகுடி பெருக உலகம் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச் செல்வர் செல்வl சேர்ந்தோர்க்கு அரணம் 10

அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்றுப் பணிந்துதிறை தருபகின் பகைவ ராயின் சினம்செலத் தணிமோ? வாழ்ககின் கண்ணி பல்வேறு வகைய கனந்தலை ஈண்டிய' ம்லையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15

ஆறுமுட் டுரு.அது அறம்புரிந்து ஒழுகும்

'காடல் சான்ற துப்பின் பணத்தோள்

பாடுசால் நன்கலம் தரூஉம் காடுபுறங் தருதல் நினக்குமார் கடனே.

தெளிவுரை: மாசித் திங்களிலே பகற்பொழுது நெடிதா யிராது.இரவுப்பொழுது பெருகியிருக்கும்.அக்கால்த்து இர்வுப் போதிலே விலங்கினங்களும் குளிர் மிக்கதேைல வருத்தமுறும். அத்தகைய காலத்தே நடுக்கத்தையுடைய காட்டு வழியூடே செல்ல நினைப்பான் பாண்மகன். அவன் உவப்படையுமாறு, புல்லிய இருளானது மறைந்து விடியற் காலமும் வரும். . இருளாலும் பணியாலும் வருந்திய வருத்தம் நெடிதகன்று போய்விடவும், பரந்துள்ள இருள் அகலவும், ஞாயிருனது

தன் பலவாகிய கதிர்களைப் பர்ப்பியபடி, கீழ்த்திசை விானத்

திலே எழுந்து தோன்றும். அவ்வாறு ஞாயிறு தோன்றிற்ை போல

இரத்தலையே வாழ்வியலாகக் கொண்ட மக்களின் சிறுமைப்பட்ட குடிவாழ்க்கை யானது, செல்வத்தால் பெருக்கம் அடையுமாறு, உலகைக் காத்துப் பேணிய, மேம்பட்ட கல்வியறிவைக் கொண்ட, வில்வீரனின் மெய்ம் மறையே! வீறும், பெருங் கொற்றமுமுடைய செல்வர்களான