பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

215

0றாகி வந்து ፀ፲፱

ஆதலின், அவின் தேவியைப்பொறையன்'பெருந்தேவி என்ற ார்: இஃது அவள் பெயர் அன்று; அவள் பட்டப்பெயராகும். பழிபடுத்தல் . ஊர்களை அமைத்தல். நண்ணுர் - நாட்டகத்து உட்பகைவர்; அவரை நாட்டைவிட்டே ஓடச் செய்தான் என்பார், ந்ண்ளுர் ஒட்டி" என்றனர். ஏத்தல் - புகழ்தல். இடனுடை வேள்வி - பெரிய வேள்வி: அகன்ற யாககுண்டத் தையுடைய வேள்வி. அறத்துறைப் போதல் - அறநெறிப் பட்ட யாவும் செய்து மேம்படல். ம்ாயவண்னன் - மாயையே தன் வண்ணமாகக் கொண்டவன்; திருமால்; யாகப் புரோகி தனும் ஆம். ஒத்திரநெல்: உயர்ந்த தரமான நெல்: இது தெய்வங்கட்குப் படையலிடச் சிறந்தது. ஒகந்தூர் - ஓர் 2ார். புரோசு - புரோகிதன்; அவனே மயக்கல், அவனினும் தான் அந்நூலறிவாலும் ஒழுக்கநெறியாலும் சிறந்திருத்தல். மல்லல் உள்ளம் - வளமான உள்ளம்; குறையற்ற உள்ளம். மாசு குற்றம்: இது தன் ஒழுக்குத்தாலும் தன் அறிவு வளத் தாலும் குற்றமற்று விளங்கிய சிறப்பு.

61. புலாஅம் பாசறை !

துறை : காட்சி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம்’ 鹽 : செந்தூக்கு. சொல்லியது : வாழியாதனின் வெற்றிச் றப்பும், கொடைச் சிறப்பும். பெயர் : புலாஅம் பாசறை. பெயர் விளக்கம் : பகைவரைப் பகற்பொழுதிற்ருனே வெட்டி வீழ்த்தியதனலே குருதிக் கறை படிந்த வாட்படைகளாலும், பகைவரைக் குத்திக் கொன்று சிறந்த போது குருதிக்கறை படிந்த கோட்டினவாய் விளங் கும் களிறுகளாலும், பாசறையே புலவு நாற்றம் கொண்ட தாயிற்று எனவுரைத்த சிறப்பால், இப் பாட்டிற்கு இது பெய ராயிற்று.)

பலாஅம் பழுத்த பசும்புன் னரியல் வாடை துரக்கும் காடுகெழு பெருவிறல்; அவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை யன்ன நல்லோள் கணவன்; பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப் 5 புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ? R புர்ைந்த மாற்றின் புலரா விகை