பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

பதிற்றுப்பத்து தெளிவுரை

() 819 பதிற்றுப்பத்து றெயிவுரை

ஒள்வாள் -ஒளியுடைய வாள். உரவு - வலிமை. புலா அம் புலால் நாற்றம்; இது போர்ப்புண்பட்டுப் பாசறைக் எண்ண்ே சிகிச்சை பெற்றிவரும் படைமறவரின் புண்க்ளி இன்றும் எழும் நாற்றம் ஆகும். ஒள்வாள் பகைவரை வெட்டி வீழ்த்தி வீழ்த்தி அவர்தம் குருதிக்கறை படிந்து விளங்குதலர்லும், உரவுக்களிறுகள் பகைவரைக் குத்தியும் மிதித்துத் தேய்த்தும் கொன்றதஞலே கோடுகளும் பாதங் எளும் குருதிக்கறை படிந்து தோன்றுதலாலும் எழுந்த புல்ால் நாற்றமும் ஆம். இதனுற் போர் முடிந்தபின் சேரமானும் அவன் வீரரும் குழுமியிருந்த களத்தையடுத்த பாசறை இதுவெனலாம்; எனவே, களத்தினின்றெழும் புலால் நாற்றத்தையுடைய பாசறை எனலும் பொருந்தும். "நிலவின் அன்ன வெள்வேல்' என்றது. கறை_நீக்கி நெய் பூசப்பெற்றுத் திகழும் வாளினை. அதனைச் சிறப்பித்துப் பாடினி பாடினள்ாதலின், வெள்வேல் பாடினி' என்றனர். முழவிற் போக்குதல் - சைக்கேற்பத் தாளத்தை அறுத் ಘೀ ఫి ற்றுக்கை; āīಘೀ அவி நயிக்கும் தொழிற்கை யல்லாது தாளத்திற்கு இசையவிடும் எழிற்கை. பாடினி . பாடுவாளாகிய பாண்மகள். மகிழ் . மகிழ்ந்திருக்கும் திருவோலக்கம். கலி - ஆரவாரம். 'பாரி றந்தமையால் என்னைக் காப்பாயாக என்று நின்னை இரந்து பாருள்பெறக் கருதி வந்தேனில்லை' என்பார், இரக்கு வாரேன்' என்றனர். எஞ்சிக் கூறல் - கூட்டியோ குறைத்தோ மிகைபடக் கூறுதல். செய்யா கூறிக் கிளத்தல், எய்யா தாகின்று எம் சிறுசெந்நாவே (புறம். 148) எனக் கூறிற்ை போல, உண்மைப்புகழை மட்டும்ே கூறிப் போற்றுதல்.

"ஈத்தது இரங்கான்: ஈத்தொறும் மகிழான்: ஈத்தொறும் மாவள்ளியன்' என்பது, வாழியாதனைப்பற்றி உலகோர் கூறும் புகழுரை. அத்தகைய புகழாளஞகிய நின்னைக் கண்டின்புறும் பொருட்டாகவே யானும் வந்தேன்’ என்கின்றனர் கபிலர். கொடுக்குந்தோறும் கொடுக்கப்படும் பொருள் தன்னிடமிருந்து செலவாகிறதென வருந்தான்; அதற்ை புகழ் வருவதெனவும் மகிழான் அளவோடு கொடுத்தாற் போதுமென்றும் கருதாது வாரிவாரி வழங்கு வான் சேரமான்' என்று உலகம் கூறுவதாகக் கூறுகின்றனர். இது வாழியாதனின் பரவிய பெருமை.

தஞற் கபிலர் பாரியின் மறைவுக்குப் பின்னரே வாழியாதனிடம் சென்றனர் என்பதும், அவன் பாரி